
Kirubain Kaalathil Vaazhkintra Naam – கிருபையின் காலத்தில் வாழ்கின்ற நாம்
கிருபையின் காலத்தில் வாழ்கின்ற நாம்
இயேசுவை புகழ்ந்து துதித்திடுவோம்
அவர் இரக்கத்திற்கிணையாய் ஓன்றுமில்லை
அவர் இன்றி இரட்ச்சகர் பிறந்ததில்லை
செல்லுவோம் சொல்லுவோம்
நாடெங்கும் இயேசுவின் அன்பை
பொல்லாத என்னை அழைத்தீரே
கல்லான இதயத்தை உடைத்தீரே
ஏன் பாவக்கறைகளை கழுவியே உந்தன்
பரிசுத்த ஆவியால் அபிஷேகியும்
இல்லாய்மையில் ஏன் ஏல்லாமானீர்
இழிவான வாழ்வை மகிழ்வாக்கினீர்
ஏன்கசப்பான வாழ்வைசுவையாக மாற்றி
நீதியின் பாதையில் நடக்க செய்யும்
Kirubain Kaalathil Vaazhkintra Naam – கிருபையின் காலத்தில் வாழ்கின்ற நாம் Lyrics in English
kirupaiyin kaalaththil vaalkinta naam
Yesuvai pukalnthu thuthiththiduvaeாm
avar irakkaththirkinnaiyaay ontumillai
avar inti iratchchakar piranthathillai
selluvom solluvom
naadengum Yesuvin anpai
polllaatha ennai alaiththeerae
kallaana ithayaththai utaiththeerae
aen paavakkaraikalai kaluviyae unthan
parisuththa aaviyaal apishaekiyum
illaaymaiyil aen aellaamaaneer
ilivaana vaalvai makilvaakkineer
aenkasappaana vaalvaisuvaiyaaka maatti
neethiyin paathaiyil nadakka seyyum