Koodara Vaasi Song Lyrics

Koodara Vaasi Song Lyrics

Koodara Vaasi Nithiyar Irukkaiyil Nee Yen Kalangukiraai? Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Stanley Stephen.
கூடாரவாசியே நித்தியர் இருக்கையில்
நீ ஏன் கலங்குகிறாய்?
கடந்திடும் காலம்
கலைந்திடும் வேஷம்
நீ ஏன் பதறுகிறாய்?

நீ மேலானவைகளைத் தேடு
நித்தியர் இயேசுவை நாடு! (2)

1. செல்வம் சுகமோடும் பேர் புகழோடும்
சுகித்து நீ வாழ்கிறாயோ?
சந்தேகம் இல்லை மரணம் ஒருநாள்
உன்னையும் சந்திக்குமே

2. நீ வாழும் வாழ்க்கை மணல் வீடுதானே
புயல் வந்தால் சரிந்திடுமே
நிலையான நகரம் நமக்கிங்கு இல்லை
நித்திய வாழ்வில்தானே


#songsfire

Exit mobile version