
Latest Tamil Christmas song | ATHISAYAMANAVAR | Sam K Paul | David Livingston | Lyrical video HD

Latest Tamil Christmas song | ATHISAYAMANAVAR | Sam K Paul | David Livingston | Lyrical video HD
Praise be to God!! 🙋🏻♂️
HOLY LIVING GOD CHURCH Presents,
🎊 Let this Christmas bring Joy into your homes.🎄🥳
Lyrics:
அதிசயமானவர்
ஆலோசனை கர்த்தர்
சர்வ வல்லவர் நீர் என்றும் நல்லவர்-2
வானமும் பூமியும்
உண்டாக்கின தேவன்
சகலமும் உம்மாலே (உம்மால் தான்) உண்டானதே
இந்த தேவன் பூமியில் வந்து பிறந்தது ஓ….. அதிசயமே
இந்த தேவன் பூமியில் வந்து பிறந்தது ஓ….. அற்புதமே-2
HAPPY CHRISTMAS!!
MERRY CHRISTMAS!!
இயேசு ராஜன் இம்மண்ணில் பிறந்தார் – 2
1.உன்னதத்தின் மகிமை
விண்ணுலகை விட்டு
ஏழ்மை கோலமாக வந்தாரே
இருளில் இருக்கும்
ஜனங்கள் மகிழ்ந்திட
பெரிய வெளிச்சமாய் உதித்தாரே-2
தூதர்கள் பாடவே, மேய்ப்பர்கள் போற்றவே இம்மானுவேலர் இம்மண்ணில் பிறந்தார்
தூதர்கள் பாடவே,
மேய்ப்பர்கள் போற்றவே
இயேசு இரட்சகர் நமக்காய் பிறந்தார்
2.தேவனின் அழகிய ரூபமவர்,
அடிமையின் ரூபமாக வந்தாரே
பாவத்தில் இருக்கும்
ஜனங்களை இரட்சிக்க
மீட்கும் பொருளாக பிறந்தாரே-2
தூதர்கள் பாடவே, மேய்ப்பர்கள் போற்றவே விண்ணின் வேந்தன் இம்மண்ணில் பிறந்தார்
தூதர்கள் பாடவே,
மேய்ப்பர்கள் போற்றவே
இயேசு இரட்சகர் நமக்காய் பிறந்தார்
Credits:
Lyrics and tune composed by | Bro. Mathan David and Sam K Paul
Sung by | Sam K Paul, David Livingston
A Sam K Paul’s musical
Keys and Rhythm programmed by | Sam K Paul
Harmony by | Rohith Fernandes
Backing Recorded @Soundbox Studio
Vocals Recorded @livingwavesmedia2267by Alwin Benjamin
Mixed and mastered by Sam K Paul
Design and Video @pottersmedia4839 by John Samuel
#tamilchristmassong #Athisayamanavar #Samkpaul #davidlivingston #tamilchristmas #new Christmas songs #Tamil Christian songs #