Let Your Living Waters Flow Over My Soul in Tamil – உந்தன் ஜீவ ஊற்று என்னில் பாயட்டுமே

Let Your Living Waters Flow Over My Soul in Tamil – உந்தன் ஜீவ ஊற்று என்னில் பாயட்டுமே

உந்தன் ஜீவ ஊற்று என்னில் பாயட்டுமே
உந்தன் ஆவி என்னில் தங்கி ஆளட்டுமே
எந்தன் சிந்தை தாக்கும் எந்த சூழ்நிலையும்
எந்தன் பாரம் கவலைகள் வைத்து விட்டேன்

இயேசு இயேசு இயேசு
தந்தை தந்தை தந்தை
ஆவியே ஆவியே ஆவியானவரே

Let Your Living Waters Flow Over My Soul
Let Your Holy SpiritCome And Take Control
Every Situation That Has Troubled My Mind
All My Cares And Burdens Unto You I Roll

JESUS JESUS JESUS
FATHER FATHER FATHER
SPIRIT SPIRIT SPIRIT

Let Your Living Waters Flow Over My Soul in Tamil – உந்தன் ஜீவ ஊற்று என்னில் பாயட்டுமே Lyrics in English

unthan jeeva oottu ennil paayattumae
unthan aavi ennil thangi aalattumae
enthan sinthai thaakkum entha soolnilaiyum
enthan paaram kavalaikal vaiththu vittaen

Yesu Yesu Yesu
thanthai thanthai thanthai
aaviyae aaviyae aaviyaanavarae

Let Your Living Waters Flow Over My Soul
Let Your Holy SpiritCome And Take Control
Every Situation That Has Troubled My Mind
All My Cares And Burdens Unto You I Roll

JESUS JESUS JESUS
FATHER FATHER FATHER
SPIRIT SPIRIT SPIRIT

song lyrics Let Your Living Waters Flow Over My Soul in Tamil – உந்தன் ஜீவ ஊற்று என்னில் பாயட்டுமே

@songsfire

Trip.com WW

Scroll to Top