LM Church Choir – Kulir Iravil Song Lyrics

LM Church Choir – Kulir Iravil Song Lyrics

Kulir Iravil Christian Song Lyrics in Tamil and English From Tamil Christmas Song Sung By.LM Church Choir

Kulir Iravil Christian Song Lyrics in Tamil

குளிர் இரவில் இந்த பூவுலகில்
எனக்காய் பிறந்த தேவ குமாரா
எந்தன் பாவம் தேடி துடைத்திட
வந்து பிறந்தனையோ…
வந்து பிறந்தனையோ…

ஆராரோ ஆராரிராராரோ
ஆராரோ ஆராரிராராரோ

உலகத்தின் காரிருள் எல்லாம்
உம் கண்ணின் கனிவினால் கலைந்தோ
உலகத்தின் அச்சங்கள் எல்லாம்
உம் புன் சிரிப்பால் அகன்றோடுதோ
உம் திவ்ய ஒளியினால்
சாஸ்திரிகளும் வந்து வணங்கினர்
உம் பிறப்பை கண்டு
தூதர்களும் வாழ்த்தி பாடினர்.

விண்ணின் நட்சத்திரங்கள் எல்லாம்,
கண் சிமிட்டாமல் கண்டு திகைத்ததோ
மண்ணில் மனிதர்கள் எல்லாம்
ஆடி பாடிய சந்தோஷ செய்தியோ
ஆட்டிடையர் கூட்டம் அங்கு
வந்து உம்மை பணிந்தாரோ
உம்மை துதித்து மகிழ் கீதம்
பாடி உம்மை புகழ்ந்தாரோ

Kulir Iravil Christian Song Lyrics in English

Kulir iravil intha poovulagil
Enakkai pirantha theva kumara
Enthan pavam thedi thudaiththida
Vanthu piranthanaiyo..
Vanthu piranthanaiyo..

Araro araarirararo
Araro araarirararo

Ulagaththin karirul ellam
Um kannin kanivinal kalaintho
Ulagaththin achchangal ellam
Um pun sirippal agandrodutho
Um thivya oliyinal
Sasthirigalum vanthu vananginar
Um pirappai kandu
Thoothargalum vazhththi padinar

Vinnin natchaththirangal ellam
Kan simittamal kandu thigaiththatho
Mannil manithargal ellam
Adi padiya santhosha seithiyo
Attidaiyar koottam angu
Vanthu ummai panintharo
Ummai thuthiththu magizh geetham
Padi ummai pugazhntharo


#songsfire

Exit mobile version