Maa Mannan Maanidarai – மாமன்னன் மானிடரை மீட்க

மாமன்னன் மானிடரை மீட்க – மாட்டுத் தொழுவத்தில் பிறந்தார்
மாசற்ற மாணிக்கம் மகிமையைத் துறந்து – மண்ணிலே பிறந்தார்
நம் மனதிலே பிறந்தார்

மகிழ்ச்சி மகிழ்ச்சி நம் எண்ணத்தில் மகிழ்ச்சி மகிழ்ச்சி நம் உள்ளத்தில்
மகிழ்ச்சி மகிழ்ச்சி நம் இல்லத்தில் மகிழ்ச்சி மகிழ்ச்சி நம் வாழ்க்கையில்

சிறுமையானவரே எளிமையானவரே
தனிமையானவரே கைவிடப்பட்டவரே
சிறுமையானவரே எளிமையானவரே
தனிமையானவரே கைவிடப்பட்டவரே
உங்கள் விடிவெள்ளியான யேசு பெத்தலகேமில் பிறந்திருக்கிறார்
உங்கள் விடிவெள்ளியான யேசு பெத்தலகேமில் பிறந்திருக்கிறார்

மகிழ்ச்சி மகிழ்ச்சி நம் எண்ணத்தில் மகிழ்ச்சி மகிழ்ச்சி நம் உள்ளத்தில்
மகிழ்ச்சி மகிழ்ச்சி நம் இல்லத்தில் மகிழ்ச்சி மகிழ்ச்சி நம் வாழ்க்கையில்
மாமன்னன் மானிடரை மீட்க ……

துயரப்படுவரே துன்பப்படுவரே
கவலைப்படுபவரே கண்ணீர் வடிப்பவரே
துயரப்படுவரே துன்பப்படுவரே
கவலைப்படுபவரே கண்ணீர் வடிப்பவரே
உங்கள் ரட்சகரான யேசு தாவீதின் ஊரில் பிறந்திருக்கிறார்

Maa Mannan Maanidarai – மாமன்னன் மானிடரை மீட்க Lyrics in English

maamannan maanidarai meetka – maattuth tholuvaththil piranthaar
maasatta maannikkam makimaiyaith thuranthu – mannnnilae piranthaar
nam manathilae piranthaar

makilchchi makilchchi nam ennnaththil makilchchi makilchchi nam ullaththil
makilchchi makilchchi nam illaththil makilchchi makilchchi nam vaalkkaiyil

sirumaiyaanavarae elimaiyaanavarae
thanimaiyaanavarae kaividappattavarae
sirumaiyaanavarae elimaiyaanavarae
thanimaiyaanavarae kaividappattavarae
ungal vitivelliyaana yaesu peththalakaemil piranthirukkiraar
ungal vitivelliyaana yaesu peththalakaemil piranthirukkiraar

makilchchi makilchchi nam ennnaththil makilchchi makilchchi nam ullaththil
makilchchi makilchchi nam illaththil makilchchi makilchchi nam vaalkkaiyil
maamannan maanidarai meetka ……

thuyarappaduvarae thunpappaduvarae
kavalaippadupavarae kannnneer vatippavarae

ungal ratchakaraana yaesu thaaveethin ooril piranthirukkiraar

song lyrics Maa Mannan Maanidarai – மாமன்னன் மானிடரை மீட்க

@songsfire

Trip.com WW

Scroll to Top