Maangal Neerodai Vaanjithu
மான்கள் நீரோடை வாஞ்சிப்பது போல்
என் ஆத்மா வாஞ்சிக்குதே
நீர் மாத்திரம் எந்தன் ஆத்ம நேசர்
உம்மை ஆராதிக்கிறேன்
நீர் என் பெலனும் என் கேடகமாம்
என்னாவி என்றும் உமக்கடிபணியும்
நீர் மாத்திரம் எந்தன் ஆத்ம நேசர்
உம்மை ஆராதிக்கிறேன்
Maangal Neerodai Vaanjithu Lyrics in English
maankal neerotai vaanjippathu pol
en aathmaa vaanjikkuthae
neer maaththiram enthan aathma naesar
ummai aaraathikkiraen
neer en pelanum en kaedakamaam
ennaavi entum umakkatipanniyum
neer maaththiram enthan aathma naesar
ummai aaraathikkiraen
song lyrics Maangal Neerodai Vaanjithu
@songsfire
more songs Maangal Neerodai Vaanjithu – மான்கள் நீரோடை வாஞ்சிப்பது போல்
Maangal Neerodai Vaanjithu