மான்கள் நீரோடை வாஞ்சிப்பது போலே
என் ஆத்மா வாஞ்சிக்குதே
நீர் மாத்திரம் எந்தன் ஆத்ம நேசர்
உம்மை ஆராதிக்கிறேன்
நீர் என் பெலனும் என் கேடகமாம்
என்னாவி என்றும் உமக்கடிபணியும்
நீர் மாத்திரம் எந்தன் ஆத்ம நேசர்
உம்மை ஆராதிக்கிறேன்
Maankal Neerotai Vaanjippathu Lyrics in English
maankal neerotai vaanjippathu polae
en aathmaa vaanjikkuthae
neer maaththiram enthan aathma naesar
ummai aaraathikkiraen
neer en pelanum en kaedakamaam
ennaavi entum umakkatipanniyum
neer maaththiram enthan aathma naesar
ummai aaraathikkiraen
song lyrics Maankal Neerotai Vaanjippathu
@songsfire
more songs Maankal Neerotai Vaanjippathu – மான்கள் நீரோடை வாஞ்சிப்பது போலே
Maankal Neerotai Vaanjippathu


