Maarave Aasaipadugirenமாறவே ஆசைப்படுகிறேன்
என்னை மாற்றிவிடும்
கருணை நேசரே – 2
என்னை மாற்றிவிடும்
கருணை நேசரே – 2
1. என் சிந்தை மாறணும்
என் செயல்கள் மாறணும்
என் பேச்சு மாறணும்
என் பெருமை மாறணும்
– மாறவே ஆசை
2. என் நடை மாறணும்
என் உடை மாறணும்
என் உள்ளம் மாறணும்
ஐயா உம்மை போலவே
– மாறவே ஆசை
3. என் ஜெபம் மாறணும்
என் துதி மாறணும்
என் சுயம் சாகணும்
ஐயா உம்மை போலவே
– மாறவே ஆசை
Maarave Aasaipadugiren Lyrics in English
Maarave Aasaipadugiren
maaravae aasaippadukiraen
ennai maattividum
karunnai naesarae – 2
1. en sinthai maaranum
en seyalkal maaranum
en paechchu maaranum
en perumai maaranum
– maaravae aasai
2. en natai maaranum
en utai maaranum
en ullam maaranum
aiyaa ummai polavae
– maaravae aasai
3. en jepam maaranum
en thuthi maaranum
en suyam saakanum
aiyaa ummai polavae
– maaravae aasai
song lyrics Maarave Aasaipadugiren
@songsfire
more songs Maarave Aasaipadugiren – மாறவே ஆசைப்படுகிறேன்
Maarave Aasaipadugiren