Maasilla Deva Puthiran Lyrics – மாசில்லாத் தேவ புத்திரன்

Faith Score+4
Faith Score+4

Maasilla Deva Puthiran Lyrics is Famous Tamil Christmas song. மாசில்லாத் தேவ புத்திரன்

மாசில்லாத் தேவ புத்திரன், மானிடனானார் ஜெய! ஜெய! (2)
ஜெய மாசில்லாத் தேவ புத்திரன் மானிடனானாரே ஜெய! ஜெய!
மாசில்லாத் தேவ புத்திரன், மானிடனானார் ஜெய! ஜெய!

1. ஆசீர்வாதமே! கன தேசார் நீதமே (2)
ஒளிர் காசினி மீததி நேசப்பிரகாச விண் வாச கிருபாசன

2. சத்திய வாசகர் சதா நித்திய தேசிகர் (2)
வளர் பெத்லகேம் ஊர்தனிலே கரிசித்துக் கன்னியாஸ்திரி வித்தினில்

3. அந்தரம் பூமியும் அதி சுந்தர நேமியும் (2)
தினம் ஐந்தொரு நாளினிலே திரு முந்தின மூன்றிலொன்றாகிய

Maasilla Deva Puthiran Song Lyrics, மாசில்லாத் தேவ புத்திரன் பாடல் வரிகள்

Maasilla Deva Puthiran Lyrics in English

Maasila Deva puthiran Maanidanaaanaar jeya jeya
jeya maasila deva puthiran maanidanaanaare jeya jeya
Maasila Deva puthiran Maanidanaaanaar jeya jeya

Aasirvaathamae kana desaar neethamae
Ozhir kaasini meethathi nesapirakasa win vaasa kirupaasana

Sathiya vaasakar saatha nithiya desikar
valar bethlahem oorthanilae karisitthu kanniyasthiri viththinil

Antharam Boomiyum athi sundara neamium
thinam aiynthoru naalithanilae thiru munthina moontril oontrakiya

Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."

songsfire
      Songs Fire
      Logo