
Maathaavae thunnai neerae ummai || மாதாவே துணை நீரே உம்மை | மாதா பாடல்கள்| Lyrics in Tamil & English

Maathaavae thunnai neerae ummai || மாதாவே துணை நீரே உம்மை | மாதா பாடல்கள்| Lyrics in Tamil & English
Maathaavae thunnai neerae ummai || மாதாவே துணை நீரே உம்மை || மாதா பாடல்கள்||
Song Lyrics in Tamil & English
மாதாவே துணை நீரே உம்மை
maathaavae thunnai neerae ummai
வாழ்த்திப் போற்ற வரந்தாரும்
vaalththip pottra varanthaarum
ஈதோ பிள்ளைகள் வந்தோம் அம்மா !
eetho pillaikal vanthom ammaa !
ஏற்றன்பாக எமைப் பாரும்.
aettanpaaka emaip paarum.
வானோர் தம் அரசே ! தாயே எம்
vaanor tham arase ! thaayae em
மன்றாட்டைத் தயவாய் கேளும்
Mantrataii thayavaay kaelum
ஈனோர் என்றெமை நீர் தள்ளாமல்
eenor entemai neer thallaamal
எக் காலத்துமே தற் காரும்.
ek kaalaththumae thar kaarum.
ஒன்றே கேட்டிடு வோம் தாயே யாம்
onrea kaetdidu vom thaayae yaam
ஓர் சாவான பவந்தானும்
or saavaana pavanthaanum
என்றேனுஞ் செய்திடாமற் காத்து
entenunj seythidaamar kaaththu
எம்மைச் தூயவராய் பேணும்
emmaich thuyawaraai paenum
தாயென்றுமே நீ காட்டும் யாம்
thaayendrumae nee kaatum yaam
சேய் என்று ஓடிவந்தோம் பாரும்
Saei yendru oodivanthom paarum
ஆவியின் ஆலயமாய் எம்மை காத்து
Aaveyin aalayamaai yemmai kaathu
வானக வாழ்வதையே தாரும்
Vaanega vaalvathayea thaarum
_______________________________________________
Facebook Pages : https://fb.watch/5eGBRvrJ4k/
Your groups Pages:
https://www.facebook.com/groups/316814842759735/permalink/462339994873885/
YouTube Pages : https://youtube.com/channel/UCrEfpf7XwEW3hF-AIk6mnkg
#Tamil#Christian#Songs#Tv
#Christian#song#Tv
Tamil Christian Songs TV