Magimaiyai Urindhaar | Tamil Christmas Song | Princy Simirna

Deal Score0
Deal Score0
Magimaiyai Urindhaar | Tamil Christmas Song | Princy Simirna

Magimaiyai Urindhaar | Tamil Christmas Song | Princy Simirna


New Tamil Christmas Songs
Produced by: “Iam that Iam”
Song Title : Magimaiyai Urindhaar
Lyrics and Vocals : Princy Simirna
Music Arranged and Programmed : Franklin Daniel Kumar
Electric Guitar : Joel Abraham
Rhythm : Jason Paul
Bass Guitar : Sam David Kumar
Mixed and Mastered : Franklin Daniel Kumar

Lyrics:

மகிமையை உரிந்தார்
மறுரூபம் களைந்தார்
மனுரூபம் அணிந்தாரே (2)
அல்லேலூயா – 8

1. ஆதியுமானவர் வார்த்தையுமானவர்
தேவனின் சித்தமே நிறைவேற வந்தவர் (2)

இவரைப் பாடவே இந்நாளில் கூடினோம்
இவரை வாழ்த்தவே ஒன்றாக சேர்ந்துள்ளோம்
அல்லேலூயா – 8

2. கன்னியின் கருவினில் பனிபெய்யும் காலத்தில்
தாழ்மையின் உருவமாய் எந்தன் மீட்பர் பிறந்தார் (2)

3. பாவியை மீட்கவே பரன் இயேசு வெளிப்பட்டார்
வியாதிகள் நீக்கவே விண்ணின் வேந்தன் தோன்றினார் (2)

Trip.com WW

Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."

Only Him
      SongsFire
      Logo