மகிழ்ச்சியோடே அவர் சந்நிதி முன்னே
ஆனந்த சத்தத்தோடே ஆராதனை -2
கரங்களை உயர்த்தி குரல்களை எழுப்பி
கெம்பீரமாய் துதித்திடுவோம் -2
கொண்டாடுவோம் இயேசு ராஜாவை
கொண்டாடுவோம் செய்த நன்மையை
(கொண்டாடுவோம் நன்றி சொல்வோம்)
1 கோர பயங்கர புயல்கள் நடுவினில்
நேச கரம் கொண்டு காத்தீரையா
சொன்னதை செய்து முடிக்கும் வரையில்
உன்னை மறவேன் என்றீரையா
உம் கிருபை விலாகததே
வாக்கும் மாறாததே -2 – கொண்டாடுவோம்.
2 பகைஞர் முன்பு பந்தி ஒன்றை
ஆயத்தம் செய்து வைத்தீரையா
அநுகூலமான அற்புதம் ஒன்றை
யாவரும் காண செய்தீரையா
உம் கிருபை விலாகததே
வாக்கும் மாறாததே -2 – கொண்டாடுவோம்.
3 ஆதி அன்பை முற்றும் மறந்து
தூரமாக சென்றேனையா
தேடி வந்து வாக்கு (கள்) தந்து
மறுபடி வாழ செய்தீரையா
உம் கிருபை விலாகததே
வாக்கும் மாறாததே -2 – கொண்டாடுவோம்.
Magizhchiyodae Avar Sannithi Munnae மகிழ்ச்சியோடே அவர் சந்நிதி முன்னே Lyrics in English
makilchchiyotae avar sannithi munnae
aanantha saththaththotae aaraathanai -2
karangalai uyarththi kuralkalai eluppi
kempeeramaay thuthiththiduvom -2
konndaaduvom Yesu raajaavai
konndaaduvom seytha nanmaiyai
(konndaaduvom nanti solvom)
1 kora payangara puyalkal naduvinil
naesa karam konndu kaaththeeraiyaa
sonnathai seythu mutikkum varaiyil
unnai maravaen enteeraiyaa
um kirupai vilaakathathae
vaakkum maaraathathae -2 – konndaaduvom.
2 pakainjar munpu panthi ontai
aayaththam seythu vaiththeeraiyaa
anukoolamaana arputham ontai
yaavarum kaana seytheeraiyaa
um kirupai vilaakathathae
vaakkum maaraathathae -2 – konndaaduvom.
3 aathi anpai muttum maranthu
thooramaaka sentenaiyaa
thaeti vanthu vaakku (kal) thanthu
marupati vaala seytheeraiyaa
um kirupai vilaakathathae
vaakkum maaraathathae -2 – konndaaduvom.
song lyrics Magizhchiyodae Avar Sannithi Munnae மகிழ்ச்சியோடே அவர் சந்நிதி முன்னே
@songsfire
more songs Magizhchiyodae Avar Sannithi Munnae – மகிழ்ச்சியோடே அவர் சந்நிதி முன்னே
Magizhchiyodae Avar Sannithi Munnae