Skip to content

Malaigal Vilaginalum – மலைகள் விலகினாலும்

Malaigal Vilaginalum – மலைகள் விலகினாலும்

மலைகள் விலகினாலும்
பர்வதம் பெயர்ந்தாலும் -2
உந்தன் கிருபையோ அது மாறாதது
உந்தன் தயவோ அது விலகாதது -2

ஆராதிப்பேன் உம்மை மாத்திரமே
ஆராதிப்பேன் உம்மை மாத்திரமே (2)
இயேசுவே

1.மலைகளை போல மனிதனை நம்பினேன்
விலகும் போதோ உள்ளே உடைந்தேன்
கன்மலையே என்னை எப்போது மறந்தீர்
உறைவிடமே நீர் வவிலகவுமாட்டீர்

ஆராதிப்பேன் உம்மை மாத்திரமே
ஆராதிப்பேன் உம்மை மாத்திரமே (2)
இயேசுவே

2.கால்கள் சறுக்கி விழுந்தபோதிலும்
கரத்தை பிடித்து கன்மலைமேல் நிறுத்தினீர்
கன்மலையே என்னை எப்போது மறந்தீர்
உறைவிடமே நீர் வவிலகவுமாட்டீர்

Malaigal Vilaginalum – மலைகள் விலகினாலும் Lyrics in English

malaikal vilakinaalum
parvatham peyarnthaalum -2
unthan kirupaiyo athu maaraathathu
unthan thayavo athu vilakaathathu -2

aaraathippaen ummai maaththiramae
aaraathippaen ummai maaththiramae (2)
Yesuvae

1.malaikalai pola manithanai nampinaen
vilakum potho ullae utainthaen
kanmalaiyae ennai eppothu marantheer
uraividamae neer vavilakavumaattir

aaraathippaen ummai maaththiramae
aaraathippaen ummai maaththiramae (2)
Yesuvae

2.kaalkal sarukki vilunthapothilum
karaththai pitiththu kanmalaimael niruththineer
kanmalaiyae ennai eppothu marantheer
uraividamae neer vavilakavumaattir

song lyrics Malaigal Vilaginalum – மலைகள் விலகினாலும்

@songsfire
more songs Malaigal Vilaginalum – மலைகள் விலகினாலும்
Malaigal Vilaginalum

Trip.com WW