Mannana Enakulla | Allwin Jerald | Shine Stevenson | Tamil Christian Song

Deal Score0
Deal Score0
Mannana Enakulla | Allwin Jerald | Shine Stevenson | Tamil Christian Song

Mannana Enakulla | Allwin Jerald | Shine Stevenson | Tamil Christian Song


மண்ணான எனக்குள்ள!!
தேவன் நம்மீது வைத்த அன்பு, கிறிஸ்துவின் மீட்பு, பரிசுத்த ஆவியானவரின் அபிஷேகம், சிருஷ்டிப்பின் நோக்கம், கிறிஸ்துவுக்குள் நம்முடைய அதிகாரம் ஆகியவற்றை வெளிப்படுத்தும் இந்த பாடல் உங்களையும் உங்கள் சபையையும், குடும்பங்களையும் ஆசீர்வதிக்கும் என்று இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் விசுவாசிக்கின்றேன். உங்களுக்குள் இருக்கும் பொக்கிஷத்தை அறிந்து விசுவாசத்தோடு இந்த பாடலை அறிக்கை செய்யுங்கள் மாற்றத்தை காண்பீர்கள்.

Lyrics,tune & sung by – Allwin Jerald

Audio credits :

Music | Shine Stevenson
Guitars | Ebenzer John Premkumar
Flute | Churchill
Rhythm | Shine Stevenson & Godwin
Pitch correction | Godwin
Mix & mastering | Jerome Allan ebenzer
Vocals recorded @ Yeshua Master Tracks, Coimbatore.

Video featuring :

Keys | Joshua
Drum | Sam
Bass | Shane

Video by Dob – Deva & Leo

Special thanks to
Rev.Israel Anand, Trichy
Bro.Milton
Bro.Andrew chell

Pre chorus
வெறும் மண்ணினாலே என்னை வனைந்து,
ஜீவ சுவாசத்தாலே உயிர் கொடுத்தீர்!
சர்ப்பத்தின் சூழ்ச்சிக்கிணைந்து,
தேவ மகிமையை இழந்து போனேனே!

உம் ஸ்தானம் விட்டிறங்கி,
மனுரூபம் எடுத்து
என் சாயலை மீட்க,,
உம் ஜீவனை கொடுத்தீர்,
(Zoe)சோயே ஜீவனை கொடுத்தீர்!

Chorus

வெறும் மண்ணான எனக்குள்ள,
வாசம் செய்ய ஆசையா ஐயா
வெறும் மண்ணான எனக்குள்ள,
வாசம் செய்ய ஆசையா ஐயா

Stanza 1

பாவத்தின் விளைவினால்,
உம் உறவற்று இருந்த என்னை,
மறந்தீரோ என்று எண்ணினேன்-2
மறுப்பீரோ என்று எண்ணினேன்

உம் கண் என்னை கண்டது,
உம் செவி என்னை கேட்டது,
சிலுவை நிழல் என்னை தொட்டது,
நான் சுகமானேன் சுகமானேன் -2

Chorus

வெறும் மண்ணான எனக்குள்ள,
வாசம் செய்ய ஆசையா ஐயா,
வெறும் மண்ணான எனக்குள்ள,
வாசம் செய்ய ஆசையா ஐயா.

Stanza 2

இயற்கைக்கு (சுகத்திற்கு) மேலான
அதிகாரம் தந்து ஆளும் கிருபையை தந்த உன்னதரே (அற்புதரே)-2
ஆளும் கிருபையை தந்த அதிபதியே!

கடும் காற்றை பார்த்து பயம் இல்ல,
பெரும் அலைய பார்த்து பயம் இல்ல,
சீரும் கடல பார்த்து பயம் இல்ல,
நான் மேற்கொண்டு அதின் மேல் நடப்பேன் – 2

Chorus

வெறும் மண்ணான எனக்குள்ள,
வாசம் செய்ய ஆசையா ஐயா,
வெறும் மண்ணான எனக்குள்ள,
வாசம் செய்ய ஆசையா ஐயா.

Stanza 3

ஆனந்த தைலத்தால் அபிஷேகம் செய்தீரே
புதிதாக என்னை மாற்றினீர் – 2
வேறு மனிதனாக என்னை மாற்றினீர்.

உம்மில் பிதாவை அறிந்து,
நித்திய ஜீவனை பெற்று,
எண்ணில் உம்மை காணவே ,
முன்குறித்திரே அழைத்தீரே! -2

Chorus

வெறும் மண்ணான எனக்குள்ள,
வாசம் செய்ய ஆசையா ஐயா,
வெறும் மண்ணான எனக்குள்ள,
வாசம் செய்ய ஆசையா ஐயா.

என்ன கண்டீர் என்னிடத்தில்..
இவ்வளவாய் அன்பு கூர்ந்தீர்..
ஒன்றுமில்லா என்னிடத்தில்..
கிருபையை நிறைவாய் பொழிந்தீர்..!

எத்தனை உயர்வாய் நினைத்து..
உம் இரத்தத்தால் என்னை வாங்கினீர்..
அடிமையின் ரூபம் எடுத்தீர்..
நான் நன்றாய் வாழ்வதற்கு..!

நன்றி..நன்றி…நன்றி….நன்றி…!

மண்ணான எனக்குள்ள
வாசம் செய்யும் இயேசைய்யா…
மண்ணான எனக்குள்ள…
மானிக்கமே.. பொக்கிஷமே…!

Follow us on:-

Facebook: https://www.facebook.com/allwin.jerald
Instagram: https://instagram.com/allwinjerald?igshid=ZDdkNTZiNTM=
Mail id : allwinjerald.agape@gmail.com
Contact: 9952896959

#tamilchristiansongs #allwinjerald #MannanaEnakulla

Trip.com WW

Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."

Allwin Jerald - Official
      SongsFire
      Logo