Manthayil Saera Aadukalae – மந்தையில் சேரா ஆடுகளே

பல்லவி

மந்தையில் சேரா ஆடுகளே
எங்கிலும் கோடி கோடி உண்டே
சிந்தையில் ஆன்ம பாரம் கொண்டே
தேடுவோம் வாரீர் திருச்சபையே – மந்தையில்

அனுபல்லவி

அழைக்கிறார் இயேசு
அவரிடம் பேசு நடத்திடுவார்

சரணங்கள்

1. காடுகளில் பல நாடுகளில்
என் ஜனம் சிதறுண்டு சாகுவதா?
பாடுபட்டேன் அதற்காகவுமே
தேடுவோர் யார் என் ஆடுகளை?

2. சொல்லப்பட்டிராத இடங்கள் உண்டு
என்னை அங்கு சொல்ல இங்கு ஆட்கள் உண்டு
அழைப்புப் பெற்றோர் யாரும் புறப்படுவீர்
இது ஆண்டவர் கட்டளை கீழ்ப்படிவீர்

3. எனக்காய்ப் பேசிட நாவு வேண்டும்
என்னைப்போல் அலைந்திட கால்கள் வேண்டும்
என்னில் அன்புகூர ஆட்கள் வேண்டும்
அதை உன்னிடம் கேட்கிறேன் தரவேண்டும்

Manthayil Saera Aadukalae – மந்தையில் சேரா ஆடுகளே Lyrics in English

pallavi

manthaiyil seraa aadukalae
engilum koti koti unntae
sinthaiyil aanma paaram konntae
thaeduvom vaareer thiruchchapaiyae – manthaiyil

anupallavi

alaikkiraar Yesu
avaridam paesu nadaththiduvaar

saranangal

1. kaadukalil pala naadukalil
en janam sitharunndu saakuvathaa?
paadupattaen atharkaakavumae
thaeduvor yaar en aadukalai?

2. sollappattiraatha idangal unndu
ennai angu solla ingu aatkal unndu
alaippup pettaோr yaarum purappaduveer
ithu aanndavar kattalai geelppativeer

3. enakkaayp paesida naavu vaenndum
ennaippol alainthida kaalkal vaenndum
ennil anpukoora aatkal vaenndum
athai unnidam kaetkiraen tharavaenndum

song lyrics Manthayil Saera Aadukalae – மந்தையில் சேரா ஆடுகளே

@songsfire
more songs Manthayil Saera Aadukalae – மந்தையில் சேரா ஆடுகளே
Manthayil Saera Aadukalae

starLoading

Trip.com WW
Scroll to Top