Maranatha Yesu Natha
மாரநாதா…இயேசு நாதா
சீக்கிரம் வாரும் ஐயா
வாரும் நாதா இயேசு நாதா (2)
1. மன்னவன் உம்மைக் கண்டு மறுரூபம் ஆகணுமே
விண்ணவர் கூட்டத்தோடு எந்நாளும் பாடணுமே
2. குடிவெறி களியாட்டம் அடியோடு அகற்றிவிட்டேன்
சண்டைகள் பொறாமைகள்
என்றோ வெறுத்து விட்டேன்-நான்
3. பெருமை பாராட்;டுகள்
ஒரு நாளும் வேண்டாம் ஐயா
சிற்றின்பம் பணமயக்கம்
சிறிதளவும் வேண்டாம் ஐயா
4. நியமித்த ஓட்டத்திலே
நித்திய கிரீடம்தான் நிச்சயமாய்ப் பெற்றுக்
கொள்வேன்
5. ஆவியில் நிரம்பிடுவேன் அயராது ஜெபித்திடுவேன்
அப்பாவின் சுவிசேஷம் எப்போதும் முழங்கிவேன்
6. உம் முகம் பார்க்கணுமே உம் அருகில்
இருக்கணுமே
உம்பாதம் அமரணுமே உம்குரல் கேட்கணுமே
Maranatha Yesu Natha – மாரநாதா இயேசு நாதா Lyrics in English
Maranatha Yesu Natha
maaranaathaa…Yesu naathaa
seekkiram vaarum aiyaa
vaarum naathaa Yesu naathaa (2)
1. mannavan ummaik kanndu maruroopam aakanumae
vinnnavar koottaththodu ennaalum paadanumae
2. kutiveri kaliyaattam atiyodu akattivittaen
sanntaikal poraamaikal
ento veruththu vittaen-naan
3. perumai paaraat;dukal
oru naalum vaenndaam aiyaa
sittinpam panamayakkam
sirithalavum vaenndaam aiyaa
4. niyamiththa ottaththilae
niththiya kireedamthaan nichchayamaayp pettuk
kolvaen
5. aaviyil nirampiduvaen ayaraathu jepiththiduvaen
appaavin suvisesham eppothum mulangivaen
6. um mukam paarkkanumae um arukil
irukkanumae
umpaatham amaranumae umkural kaetkanumae
song lyrics Maranatha Yesu Natha – மாரநாதா இயேசு நாதா
@songsfire
more songs Maranatha Yesu Natha – மாரநாதாஇயேசு நாதா
Maranatha Yesu Natha