Maravaar Yesu maravaar – மறவார் இயேசு மறவார்
C minor
மறவார் இயேசு மறவார்
ஒரு இமைப்பொழுதிலும்
உன்னை மறவார்
மறவார் இயேசு மறவார்
உன்னை உருவாக்கின
தேவன் மறவார்-2
1.அழைத்தவர் உன்னை மறவார்
அபிஷேகம் செய்தவர் மறவார்-2
மனிதர்கள் அன்பு நிலை மாறினாலும்
மகிமையின் தேவன் உன்னை மறவார்-2
மகிமையின் தேவன் உன்னை மறவார்-மறவார்
2.தரிசனம் தந்தவர் மறவார்
தாங்கியே நடத்திட மறவார்-2
எப்பக்கம் நெருக்கங்கள்
உன்னை சூழ்ந்திட்டாலும்
எலியாவின் தேவன் உன்னை மறவார்-2
எலியாவின் தேவன் உன்னை மறவார்-மறவார்
3.வாக்குத்தத்தம் தந்தவர் மறவார்
வழிகாட்டி நடத்திட மறவார்-2
வானமும் பூமியும் நிலை மாறினாலும்
வார்த்தையை நிறைவேற்ற மறவார்-2
வார்த்தையை நிறைவேற்ற மறவார்-மறவார்
Maravaar Yesu Maravaar – மறவார் இயேசு மறவார் Lyrics in English
Maravaar Yesu maravaar – maravaar Yesu maravaar
C minor
maravaar Yesu maravaar
oru imaippoluthilum
unnai maravaar
maravaar Yesu maravaar
unnai uruvaakkina
thaevan maravaar-2
1.alaiththavar unnai maravaar
apishaekam seythavar maravaar-2
manitharkal anpu nilai maarinaalum
makimaiyin thaevan unnai maravaar-2
makimaiyin thaevan unnai maravaar-maravaar
2.tharisanam thanthavar maravaar
thaangiyae nadaththida maravaar-2
eppakkam nerukkangal
unnai soolnthittalum
eliyaavin thaevan unnai maravaar-2
eliyaavin thaevan unnai maravaar-maravaar
3.vaakkuththaththam thanthavar maravaar
valikaatti nadaththida maravaar-2
vaanamum poomiyum nilai maarinaalum
vaarththaiyai niraivaetta maravaar-2
vaarththaiyai niraivaetta maravaar-maravaar
song lyrics Maravaar Yesu Maravaar – மறவார் இயேசு மறவார்
@songsfire
more songs Maravaar Yesu Maravaar – மறவார் இயேசு மறவார்
Maravaar Yesu Maravaar