Maravathey Manamae Deva Suthanai – மறவாதே மனமே தேவ சுதனை

Deal Score0
Deal Score0
Maravathey Manamae Deva Suthanai – மறவாதே மனமே தேவ சுதனை

Maravathey Manamae Deva Suthanai – மறவாதே மனமே தேவ சுதனை

பல்லவி

மறவாதே, மனமே,-தேவ சுதனை
மறவாதே, மனமே,-ஒருபொழுதும்

சரணங்கள்

1. திறமதாக உனைத் தேடிப் புவியில் வந்து,
அறமதாகச் செய்த ஆதி சுதன் தயவை – மறவாதே

2. விண்ணின் வாழ்வும் அதன் மேன்மை அனைத்தும் விட்டு
மண்ணில் ஏழையாக வந்த மானு வேலை – மறவாதே

3. கெட்ட மாந்தர் பின்னும் கிருபை பெற்று வாழ,
மட்டில்லாத பரன் மானிடனான தயவை – மறவாதே

4. நீண்ட தீமை யாவும் நீக்கிச் சுகம் அளித்திவ்
வாண்டு முழுதும் காத்த ஆண்டவனை எந்நாளும் – மறவாதே

5. நித்தம் நித்தம் செய்த நிந்தனை பாவங்கள்
அத்தனையும் பொறுத்த அருமை ரட்சகனை – மறவாதே

6. வருடம், வருடம் தோறும் மாறாத் தமதிரக்கம்
பெருகப் பெருகச் செய்யும் பிதாவின் அனுக்ரகத்தை – மறவாதே

Maravathey Manamae Deva Suthanai – மறவாதே மனமே தேவ சுதனை Lyrics in English

pallavi

maravaathae, manamae,-thaeva suthanai
maravaathae, manamae,-orupoluthum

saranangal

1. thiramathaaka unaith thaetip puviyil vanthu,
aramathaakach seytha aathi suthan thayavai – maravaathae

2. vinnnnin vaalvum athan maenmai anaiththum vittu
mannnnil aelaiyaaka vantha maanu vaelai – maravaathae

3. ketta maanthar pinnum kirupai pettu vaala,
mattillaatha paran maanidanaana thayavai – maravaathae

4. neennda theemai yaavum neekkich sukam aliththiv
vaanndu muluthum kaaththa aanndavanai ennaalum – maravaathae

5. niththam niththam seytha ninthanai paavangal
aththanaiyum poruththa arumai ratchakanai – maravaathae

6. varudam, varudam thorum maaraath thamathirakkam
perukap perukach seyyum pithaavin anukrakaththai – maravaathae

song lyrics Maravathey Manamae Deva Suthanai – மறவாதே மனமே தேவ சுதனை

@songsfire
more songs Maravathey Manamae Deva Suthanai – மறவாதே மனமே தேவ சுதனை
Maravathey Manamae Deva Suthanai

Trip.com WW

Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."

songsfire
      SongsFire
      Logo