Skip to content

Mayangum Dhasanai – மயங்கும் தாசனை

1.மயங்கும் தாசனை
நாதா, நீர் நடத்தும்;
என் பாதைகாட்டியாய்
சகாயம் புரியும்.

2.நீர் காட்டும் பாதைதான்
எப்போதும் நல்லதே;
சுற்று, நேர் ஆயினும்
விண் வீடு சேர்க்குமே.

3.என் சித்தம் ஆபத்தாம்,
உம் சித்தம் நாடுவேன்;
நான் செல்லும் பாதையை
நீர் காட்டக் கெஞ்சுவேன்.

4.நான் தேடும் ராஜியம்
உம் சொந்தமானதே;
அங்கென்னைச் சேர்த்திடும்
பாதையும் உம்மதே.

5.உம் சித்தம்போல நீர்
என் பாத்திரம் எடுத்தும்
சந்தோஷம், சஞ்சலம்,
ஏதாலும் நிரப்பும்.

6.வியாதி, சுகமோ,
இஷ்டர், பகைஞரோ,
வறுமை, செல்வமோ,
சிறிதோ, பெரிதோ.

7.என் இஷ்டம் எதிலும்
வேண்டாம்; என் நாதரே,
என் வழிகாட்டியாம்
நீர் சர்வ ஞானரே.

Mayangum Dhasanai – மயங்கும் தாசனை Lyrics in English

1.mayangum thaasanai
naathaa, neer nadaththum;
en paathaikaattiyaay
sakaayam puriyum.

2.neer kaattum paathaithaan
eppothum nallathae;
suttu, naer aayinum
vinn veedu serkkumae.

3.en siththam aapaththaam,
um siththam naaduvaen;
naan sellum paathaiyai
neer kaattak kenjuvaen.

4.naan thaedum raajiyam
um sonthamaanathae;
angaெnnaich serththidum
paathaiyum ummathae.

5.um siththampola neer
en paaththiram eduththum
santhosham, sanjalam,
aethaalum nirappum.

6.viyaathi, sukamo,
ishdar, pakainjaro,
varumai, selvamo,
siritho, peritho.

7.en ishdam ethilum
vaenndaam; en naatharae,
en valikaattiyaam
neer sarva njaanarae.

song lyrics Mayangum Dhasanai – மயங்கும் தாசனை

@songsfire
more songs Mayangum Dhasanai – மயங்கும் தாசனை
Mayangum Dhasanai

starLoading

Trip.com WW