Melle Mele Mele | மெல்லே மேலே மேலே | Latest Tamil Christmas Song 2022
Melle Mele Mele – Tamil Christmas Song
Lyrics and Music : Renny Mathew
Edit : Benny Grasphy
Singers:
Ansilin Vincy
Berjisha
Benshiya
#MelleMeleMele #TamilChristmasDanceSong #TamilChristmasSong2022
மெல்லே மேலே மேலே மலை மேலே உதிக்கும் தராகம்
மெல்லே மேலே மேலே உலகினிலே பெரும் ஒளிதரும் தாரகம்
விண்மீனின் வெளிச்சம் காண்கையில் நீங்கள் ஆச்சரிய படவேண்டாம்
இந்த உலகம் காத்திருந்த ஓர் பொண்கணி பிறந்தார் பூமியிலே
பாடுவோம் புது பாடல் தூதர் பாடும் பாடல்
மெல்லே மேலே மேலே மலை மேலே உதிக்கும் தராகம்…

1) பூக்கள் விரிய கிளிகள் மகிழ மன்னவர் பிறந்தாரே
தாலட்டு பாடி காற்றும் இசைந்து நிலவும் கூடே போகிறதே
மேலே மலைமேலே போவோம் பாடுவோம் ஒரு மகிழ் கீதம் (2)
ஆடுவோம் பாடுவோம் குழந்தை இயேசுவின் துதிபாடல்
இதுதான் கிறிஸ்துமஸ் ஒஹோஹோ(3)
Melley meley meley malai meley uthikum dharagam
Melley meley meley ulaginiley perum ozhi tharum dharagam
Vinmeenin velicham kanngayil neengal aachariyapada vendam
Intha ullagam katthirundha oor ponnkani piranthaar boomiyiley
Paaduvom puthupadal dhoodhar paadum paadal
Melley meley meley malai meley uthikum dharagam…
1) Pookal viriya, kizhigal magila, manavar piranthaarey
Thaalattu paadi kaatrum isainthu nilaavum koodey pogirathey
Meley malai meley povom, paaduvom oru magil geetham
Aaduvom paaduvom kuzhanthai yesuvin thutthi paadal
Ithu dhaan… Christmas Ohh Ohh Ohh Ohh
Melley meley meley malai melley uthikum dharagam