Messiah Dasan – Nandriyal En Ullam Song Lyrics

Messiah Dasan – Nandriyal En Ullam Song Lyrics

Nandriyal En Ullam Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By.Messiah Dasan

Nandriyal En Ullam Christian Song Lyrics in Tamil

1.நன்றியால் என் உள்ளம் நிரம்பிற்றே
நல்லவர் நீர் செய்த நன்மையாலே
செய்த நன்மைகள் ஆயிரம் ஆயிரம்
ஈடாக என்ன செய்வேன்
முழு மனதால் நன்றி சொல்வேன்

நெஞ்சம் உருகி நன்றி நன்றி
வாழ்நாளெல்லாம் நன்றி நன்றி

2.உலகம் தோன்றும் முன்னே
நீர் என்னை அறிந்தீர் நன்றி
யார் மறந்தாலும்
விலகிப் போனாலும்
மறவாமல் என்றும்
என் நினைவாய் உள்ளீர்
உம் கரங்களால் என்னை அணைத்துக் கொண்டீர்

3.நன்மை கிருபையால்
என் வாழ்வை நிறைத்துள்ளீர்
சேதம் ஒன்றும் அணுகாமல் காத்திட்டீர்
யார் உதவினாலும்
உதவாமற் போனாலும்
நிறைவாய் நடத்தி போஷிக்கின்றீர்
இம்மானுவேலராய் கூட வந்தீர்

Nandriyal En Ullam Christian Song Lyrics in English

1.Nandriyaal en ullam nirampitrae
Nallavar neer sietha nanmaiyaalae
Seitha nanmaigal aayiram aayiram
Edaaga ena saiven
Muzhu manathaal nandri solven

Nenjam urugi nandri nandri
Vaazhnaalelaam nandri nandri

2.Uzhagum thondrum munae
Neer enai arintheer nandre
Yaar maranthaalum vilagipponaalum
Maravamal endrum en ninaivaai uleer
Um karangalaal enai anaithukondeer

3.Nanmai kirubaiyaal en vaazhvai niraithuleer
Setham ondrum anugaamal kaathiteer
Yaar uthavinalum uthavamarponaalum
Niraivaai nadathi posikindreer
Immanuvelaraai kuda vantheer


#songsfire

Exit mobile version