Mutchedi Naduvil Vantheerae – முட்செடி நடுவில் வந்தீரே

முட்செடி நடுவில் வந்தீரே – என்னை
முற்றும் மாற்றம் செய்தீரே
ஏணியாக நின்றீரே – என்னை
உயரத்தில் தூக்கி சென்றீரே – (2)

அற்புதம் செய்தீரே
கிருபை தந்தீரே
அபிஷேகத்தாலே நிறைத்தீரே – (2) – அல்லேலூயா (4)

1) சிங்கத்தின் கெபி போல இருந்தாலும்
பார்வோன் சுற்றி சுற்றி வந்தாலும் (2)
கவலை இல்ல எனக்கு, கவலை இல்லை எனக்கு
மகிமையின் இயேசுவாலே – (2) மகிமையின் இயேசுவாலே! – அற்புதம்

2) சாத்தானின் சூழ்ச்சியாய் இருந்தாலும்
சேனையாய் அணிவகுத்து வந்தாலும் (2)
கவலை இல்ல எனக்கு, கவலை இல்லை எனக்கு
ஜெயித்திடுவேன் இயேசுவாலே – (2) – முட்செடி
நான் – ஜெயித்திடுவேன் இயேசுவாலே – (2) – முட்செடி

Mutchedi Naduvil Vantheerae – முட்செடி நடுவில் வந்தீரே Lyrics in English

mutchedi naduvil vantheerae – ennai
muttum maattam seytheerae
aenniyaaka ninteerae – ennai
uyaraththil thookki senteerae – (2)

arputham seytheerae
kirupai thantheerae
apishaekaththaalae niraiththeerae – (2) – allaelooyaa (4)

1) singaththin kepi pola irunthaalum
paarvon sutti sutti vanthaalum (2)
kavalai illa enakku, kavalai illai enakku
makimaiyin Yesuvaalae – (2) makimaiyin Yesuvaalae! – arputham

2) saaththaanin soolchchiyaay irunthaalum
senaiyaay annivakuththu vanthaalum (2)
kavalai illa enakku, kavalai illai enakku
jeyiththiduvaen Yesuvaalae – (2) – mutchedi
naan – jeyiththiduvaen Yesuvaalae – (2) – mutchedi

song lyrics Mutchedi Naduvil Vantheerae – முட்செடி நடுவில் வந்தீரே

@songsfire
more songs Mutchedi Naduvil Vantheerae – முட்செடி நடுவில் வந்தீரே
Mutchedi Naduvil Vantheerae

starLoading

Trip.com WW
Scroll to Top