Naan En Sonthamalla Aanaal – நான் என் சொந்தமல்ல ஆனால்

Faith Score0
Faith Score0

Naan En Sonthamalla Aanaal – நான் என் சொந்தமல்ல ஆனால்

1. நான் என் சொந்தமல்ல ஆனால்
வான் லோகக் கர்த்தன் சொந்தம்
கோனேசு இரட்சகரே! உம்
தேன் மொழி தூதை ஏற்றேன்

பல்லவி

எந்தன் சொந்தமல்லவே நான்
உந்தன் சொந்தம் இயேசுவே!
எந்தன் ஆஸ்தி ஆசை யாவும்;
உமதே எப்போதுமே

2. ஒப்புவித்தேன் யாவையுமே
இப்போதே என் கர்த்தனே;
நம்பி எந்தன் ஆத்துமத்தை
அம்பரா! அர்ப்பிக்கிறேன் – எந்தன்

3. எந்தன் காலம் தாலந்துகள்
எந்தன் பாதம் வைக்கிறேன்
மன்னன் நாம மகிமைக்காய்
என்றுமே சேவை செய்வேன் – எந்தன்

4. இயேசுவே நீர் என்னையுமே
நேசமாய் ஏற்றிடுமேன்;
பரத்திலவர் மகிமை
நரன் நானும் காணுவேன் – எந்தன்

Naan En Sonthamalla Aanaal – நான் என் சொந்தமல்ல ஆனால் Lyrics in English

1. naan en sonthamalla aanaal
vaan lokak karththan sontham
konaesu iratchakarae! um
thaen moli thoothai aetten

pallavi

enthan sonthamallavae naan
unthan sontham Yesuvae!
enthan aasthi aasai yaavum;
umathae eppothumae

2. oppuviththaen yaavaiyumae
ippothae en karththanae;
nampi enthan aaththumaththai
amparaa! arppikkiraen – enthan

3. enthan kaalam thaalanthukal
enthan paatham vaikkiraen
mannan naama makimaikkaay
entumae sevai seyvaen – enthan

4. Yesuvae neer ennaiyumae
naesamaay aettidumaen;
paraththilavar makimai
naran naanum kaanuvaen – enthan

song lyrics Naan En Sonthamalla Aanaal – நான் என் சொந்தமல்ல ஆனால்

@songsfire
more songs Naan En Sonthamalla Aanaal – நான் என் சொந்தமல்ல ஆனால்
Naan En Sonthamalla Aanaal

Trip.com WW

Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."

songsfire
      Songs Fire
      Logo