Naan Ennai Thanthenae – நான் என்னை தந்தேனே

Naan Ennai Thanthenae – நான் என்னை தந்தேனே

நான் என்னை தந்தேனே இன்று தந்தேனே
அன்பரின் சேவைக்கென்றே-2
அர்ப்பணித்தேன் (நான்) என்னை இன்றே
அன்பரின் சேவைக்கென்றே-2-நான் என்னை

நேசிக்கிறேன் உம்மைத்தானே
என் தெய்வமே என் இயேசுவை-2

வாரும் தூய ஆவியே
உம் பிரசன்னத்தை வாஞ்சிக்கிறோம்
உம் வல்லமையால் என்னை நிறைத்து
நீர் ஆளுகை செய்யும்-2

ஜீவத்தண்ணீர் நீரே
தாகம் தீர்க்கும் ஊற்று
ஆலோசனை கர்த்தரே
நீர் ஆளுகை செய்யும்
வாரும் தூய ஆவியே

நீர் மாத்திரம் எனக்கு நீர் மாத்திரம் எனக்கு
நீர் இல்லா உலகில் யாருண்டு எனக்கு
மாயையான உலகில் நீர் மாத்திரம் எனக்கு
மாறிடும் உலகில் நீர் மாத்திரம் எனக்கு

Naan Ennai Thanthenae Intru Thanthenae- நான் என்னை தந்தேனே இன்று தந்தேனே Lyrics in English

naan ennai thanthaenae intu thanthaenae
anparin sevaikkente-2
arppanniththaen (naan) ennai inte
anparin sevaikkente-2-naan ennai

naesikkiraen ummaiththaanae
en theyvamae en Yesuvai-2

vaarum thooya aaviyae
um pirasannaththai vaanjikkirom
um vallamaiyaal ennai niraiththu
neer aalukai seyyum-2

jeevaththannnneer neerae
thaakam theerkkum oottu
aalosanai karththarae
neer aalukai seyyum
vaarum thooya aaviyae

neer maaththiram enakku neer maaththiram enakku
neer illaa ulakil yaarunndu enakku
maayaiyaana ulakil neer maaththiram enakku
maaridum ulakil neer maaththiram enakku

song lyrics Naan Ennai Thanthenae Intru Thanthenae- நான் என்னை தந்தேனே இன்று தந்தேனே

@songsfire
more songs Naan Ennai Thanthenae Intru Thanthenae – நான் என்னை தந்தேனே இன்று தந்தேனே
Naan Ennai Thanthenae Intru Thanthenae

Trip.com WW
Scroll to Top