Naan Padumbothu En Udhadu – நான் பாடும் போது என் உதடு

Deal Score0
Deal Score0
Naan Padumbothu En Udhadu – நான் பாடும் போது என் உதடு

Naan Padumbothu En Udhadu – நான் பாடும் போது என் உதடு

D min, 4/4 Classical Rock/Hindi Ballad, T-95
(நான்) பாடும் போது என் உதடு
கெம்பீரித்து மகிழும்
நீர் மீட்டுக் கொண்ட என் ஆன்மா
அக்களித்து அகமகிழும்-2

1.நான் பாடுவேன் நான் துதிப்பேன்
இரவு பகல் எந்நேரமும்-2
உம் துதியால் என் நாவு
நிறைந்து இருப்பதாக-2

நாள்தோறும் உம்மை துதிப்பேன்
நம்பிக்கையோடு துதிப்பேன்-2-பாடும்போது

2.எப்போதும் நான் தேடும்
கன்மலை நீர் தானே-2
புகலிடமும் காப்பகமும்
எல்லாம் நீர்தானே-2-நாள்தோறும்

3.(நான்) கருவறையில் இருக்கும் போது
கர்த்தர் என்னை பராமரித்தீர்-2
(ஒரு) குறைவின்றி குழந்தையாக
வெளியே நீர் கொண்டுவந்தீர்-2-நாள்தோறும்

4.(என்) இளமை முதல் இதுவரையில்
நீரே என் எதிர்காலம்-2
நீர் தானே என் தலைவர்
நோக்கமும் நம்பிக்கையும்-2-நாள்தோறும்

5.(நான்) முதிர்வயது ஆனாலும்
தள்ளிவிடாதவரே-2
(என்) பெலன் குன்றி போகும் போது
கைவிடாதவரே-2-நாள்தோறும்

Naan Padumbothu En Udhadu – நான் பாடும் போது என் உதடு Lyrics in English

Naan Padumbothu En Udhadu – naan paadum pothu en uthadu

D min, 4/4 Classical Rock/Hindi Ballad, T-95
(naan) paadum pothu en uthadu
kempeeriththu makilum
neer meettuk konnda en aanmaa
akkaliththu akamakilum-2

1.naan paaduvaen naan thuthippaen
iravu pakal ennaeramum-2
um thuthiyaal en naavu
nirainthu iruppathaaka-2

naalthorum ummai thuthippaen
nampikkaiyodu thuthippaen-2-paadumpothu

2.eppothum naan thaedum
kanmalai neer thaanae-2
pukalidamum kaappakamum
ellaam neerthaanae-2-naalthorum

3.(naan) karuvaraiyil irukkum pothu
karththar ennai paraamariththeer-2
(oru) kuraivinti kulanthaiyaaka
veliyae neer konnduvantheer-2-naalthorum

4.(en) ilamai muthal ithuvaraiyil
neerae en ethirkaalam-2
neer thaanae en thalaivar
Nnokkamum nampikkaiyum-2-naalthorum

5.(naan) muthirvayathu aanaalum
thallividaathavarae-2
(en) pelan kunti pokum pothu
kaividaathavarae-2-naalthorum

song lyrics Naan Padumbothu En Udhadu – நான் பாடும் போது என் உதடு

@songsfire
more songs Naan Padumbothu En Udhadu – நான் பாடும் போது என் உதடு
Naan Padumbothu En Udhadu

starLoading

Trip.com WW

Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."

songsfire
      SongsFire
      Logo