Naan Sugamaanen

Faith Score0
Faith Score0

நான் சுகமானேன் நான் சுகமானேன்
புண்ணியரின் காயங்களால் – 2

ஆ அல்லேலூயா ஆ அல்லேலூயா
அல்லேலூயா ஆனந்தமே
ஆ அல்லேலூயா ஆ அல்லேலூயா
அல்லேலூயா ஆரோக்கியமே

1. பிள்ளையின் அப்பம் பிள்ளையின் அப்பம்
பிள்ளையான எனக்கல்லோ (2)
என் நோய்கள் தீர்த்தார் என் நோய்கள் தீர்த்தார்
சாபமான சிலுவையில் (2) ஆ அல்லேலூயா
2. நான் ஏன் சுமப்பேன் நான் ஏன் சுமப்பேன்
எந்தன் இயேசு சுமந்தபின் (2)
யெகோவா தேவன் யெகோவா தேவன்
எந்தன் நல்ல பரிகாரி (2) ஆ அல்லேலூயா

3. பரிபூரண ஜீவன் பரிபூரண ஜீவன்
பரனீந்த ஜீவனிது (2)
இயேசுவின் இரத்தம் இயேசுவின் இரத்தம்
பிணி போக்கும் நல்மருந்து (2) ஆ அல்லேலூயா

Naan Sugamaanen Lyrics in English

naan sukamaanaen naan sukamaanaen
punnnniyarin kaayangalaal – 2

aa allaelooyaa aa allaelooyaa
allaelooyaa aananthamae
aa allaelooyaa aa allaelooyaa
allaelooyaa aarokkiyamae

1. pillaiyin appam pillaiyin appam
pillaiyaana enakkallo (2)
en Nnoykal theerththaar en Nnoykal theerththaar
saapamaana siluvaiyil (2) aa allaelooyaa
2. naan aen sumappaen naan aen sumappaen
enthan Yesu sumanthapin (2)
yekovaa thaevan yekovaa thaevan
enthan nalla parikaari (2) aa allaelooyaa

3. paripoorana jeevan paripoorana jeevan
paraneentha jeevanithu (2)
Yesuvin iraththam Yesuvin iraththam
pinni pokkum nalmarunthu (2) aa allaelooyaa

starLoading

Trip.com WW

Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."

songsfire
      Songs Fire
      Logo