Naan Unakku Thunai Nirkiren -நான் உனக்கு துணை நிற்கிறேன்

Deal Score0
Deal Score0
Naan Unakku Thunai Nirkiren -நான் உனக்கு துணை நிற்கிறேன்

Naan Unakku Thunai Nirkiren -நான் உனக்கு துணை நிற்கிறேன்

நான் உனக்கு துணை நிற்கிறேன்
என்றவரே ஸ்தோத்திரம்
வலக்கரம் பிடித்து துணையாய் நிற்பவரே
வல்ல தேவனே ஸ்தோத்திரம்

பாவத்தை ஜெயிக்க பரிசுத்தமாய் வாழ
துணை நிற்பவரே ஸ்தோத்திரம்
இரத்தத்தால் கழுவி ஆவியினால் நிரப்பி
அரவணைத்தவரே ஸ்தோத்திரம் – நான்

பாடுகள் ஜெயிக்க மகிழ்ச்சியாய் நான் வாழ
துணை நிற்பவரே ஸ்தோத்திரம்
வார்த்தையால் தேற்றி வல்லமையால் நிரப்பி
நடத்துபவரே என்றும் ஸ்தோத்திரம் – நான்

சாத்தானை ஜெயிக்க வெற்றியாய் என்றும் வாழ
துணை நிற்பவரே ஸ்தோத்திரம்
அன்பினால் அணைத்து அபிஷேகத்தால் நிரப்பி
ஆதரிப்பவரே என்றும் ஸ்தோத்திரம் – நான்

Naan Unakku Thunai nirkiren -நான் உனக்கு துணை நிற்கிறேன் song lyrics

Naan Unakku Thunai Nirkiren -நான் உனக்கு துணை நிற்கிறேன் Lyrics in English

naan unakku thunnai nirkiraen
entavarae sthaeாththiram
valakkaram pitiththu thunnaiyaay nirpavarae
valla thaevanae sthaeாththiram

paavaththai jeyikka parisuththamaay vaala
thunnai nirpavarae sthaeாththiram
iraththaththaal kaluvi aaviyinaal nirappi
aravannaiththavarae sthaeாththiram – naan

paadukal jeyikka makilchchiyaay naan vaala
thunnai nirpavarae sthaeாththiram
vaarththaiyaal thaetti vallamaiyaal nirappi
nadaththupavarae entum sthaeாththiram – naan

saaththaanai jeyikka vettiyaay entum vaala
thunnai nirpavarae sthaeாththiram
anpinaal annaiththu apishaekaththaal nirappi
aatharippavarae entum sthaeாththiram – naan

Naan Unakku Thunai nirkiren -naan unakku thunnai nirkiraen song lyrics

song lyrics Naan Unakku Thunai Nirkiren -நான் உனக்கு துணை நிற்கிறேன்

@songsfire
more songs Naan Unakku Thunai Nirkiren – -நான் உனக்கு துணை நிற்கிறேன்
Naan Unakku Thunai Nirkiren

Trip.com WW

Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."

songsfire
      SongsFire
      Logo