நடப்பதெல்லாம் நன்மைக்குத்தான்
நன்றி சொல்லி பாடிடுவேன்
கலக்கமில்லை கவலையில்லை
களிகூர்ந்து பாடிடுவேன்-2
யெகோவயீரே
என் வாழ்வின் துணையானார்
எல்லாமே பார்த்துக் கொள்வார்-2
சகலத்தையும் செய்திடுவார்
அதினதின் காலத்திலே
காத்திரே என் என் நேசருக்காய்
புதுபெலன் அடைந்திடுவேன்-2-யெகோவயீரே
கர்த்தர் எந்தன் நல்மேய்ப்பரே
குறை ஒன்றும் எனக்கில்லையே
காத்திடுவார் நடத்திடுவார்
அபிஷேகம் செய்திடுவார்-2-யெகோவயீரே
எந்நேரமும் எவ்வேளையும்
இயேசுவில் மகிழ்ந்திருப்பேன்
எதுவும் என்னை பிரிப்பதில்லை
இயேசுவின் அன்பிலிருந்து-2-யெகோவயீரே
Nadappathellaam Nanmaikkuththaan – நடப்பதெல்லாம் நன்மைக்குத்தான் Lyrics in English
nadappathellaam nanmaikkuththaan
nanti solli paadiduvaen
kalakkamillai kavalaiyillai
kalikoornthu paadiduvaen-2
yekovayeerae
en vaalvin thunnaiyaanaar
ellaamae paarththuk kolvaar-2
sakalaththaiyum seythiduvaar
athinathin kaalaththilae
kaaththirae en en naesarukkaay
puthupelan atainthiduvaen-2-yekovayeerae
karththar enthan nalmaeypparae
kurai ontum enakkillaiyae
kaaththiduvaar nadaththiduvaar
apishaekam seythiduvaar-2-yekovayeerae
ennaeramum evvaelaiyum
Yesuvil makilnthiruppaen
ethuvum ennai pirippathillai
Yesuvin anpilirunthu-2-yekovayeerae
song lyrics Nadappathellaam Nanmaikkuththaan – நடப்பதெல்லாம் நன்மைக்குத்தான்
@songsfire
more songs Nadappathellaam Nanmaikkuththaan – நடப்பதெல்லாம் நன்மைக்குத்தான்
Nadappathellaam Nanmaikkuththaan