Nal Meippar Aadukalukaai – நல் மேய்ப்பர் ஆடுகளுக்காய்

Deal Score0
Deal Score0
Nal Meippar Aadukalukaai – நல் மேய்ப்பர் ஆடுகளுக்காய்

நல் மேய்ப்பர் ஆடுகளுக்காய்
மரிக்க வந்து, சாவில்
கிடந்த நம்மைத் தயவாய்
நினைக்கும் அன்றிராவில்

அன்புள்ள கையில் அப்பத்தை
எடுத்துஸ்தோத்தரித்து
அதற்குப் பிறகே அதை
சீஷர்களுக்குப் பிட்டு

வாங்கிப் புஷியுங்கள்,இது
உங்களுக்காய்ப் படைத்து
கொடுக்கப்பட்ட எனது
சரீரம் என்றுரைத்து

பிற்பாடு பாத்திரத்தையும்
எடுத்துத் தந்தன்பாக
உரைத்தது அனைவரும்
இதில் குடிப்பீராக

இதாக்கினைக்குள்ளாக்கிய
அனைவர் ரட்சிப்புக்கும்
சிந்துண்டுபோகும் என்னுட
இரத்தமாயிருக்கும்

புது உடன்படிக்கைக்கு
இதோ என் சொந்த ரத்தம்
இறைக்கப்பட்டு போகுது
வேறே பலி அபத்தம்

இதுங்கள் அக்கிரமங்களை
குலைக்கிற ஏற்பாடே
இதற்குச் சேர்ந்தென் பட்சத்தை
நினையுங்கள் என்றாரே

ஆ ஸ்வாமீ உமக்கென்றைக்கும்
துதி உண்டாவதாக
இப்பந்தியால் அடியேனும்
பிழைத்துக் கொள்வேனாக

Nal Meippar Aadukalukaai – நல் மேய்ப்பர் ஆடுகளுக்காய் Lyrics in English

nal maeyppar aadukalukkaay
marikka vanthu, saavil
kidantha nammaith thayavaay
ninaikkum antiraavil

anpulla kaiyil appaththai
eduththusthoththariththu
atharkup pirakae athai
seesharkalukkup pittu

vaangip pushiyungal,ithu
ungalukkaayp pataiththu
kodukkappatta enathu
sareeram enturaiththu

pirpaadu paaththiraththaiyum
eduththuth thanthanpaaka
uraiththathu anaivarum
ithil kutippeeraaka

ithaakkinaikkullaakkiya
anaivar ratchippukkum
sinthunndupokum ennuda
iraththamaayirukkum

puthu udanpatikkaikku
itho en sontha raththam
iraikkappattu pokuthu
vaetae pali apaththam

ithungal akkiramangalai
kulaikkira aerpaatae
itharkuch sernthen patchaththai
ninaiyungal entarae

aa svaamee umakkentaikkum
thuthi unndaavathaaka
ippanthiyaal atiyaenum
pilaiththuk kolvaenaaka

song lyrics Nal Meippar Aadukalukaai – நல் மேய்ப்பர் ஆடுகளுக்காய்

@songsfire
more songs Nal Meippar Aadukalukaai – நல் மேய்ப்பர் ஆடுகளுக்காய்
Nal Meippar Aadukalukaai

starLoading

Trip.com WW

Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."

songsfire
      SongsFire
      Logo