Nalla Samariyane Song Lyrics
Nalla Samariyane Engal Nalla Samariyane Aanadhaiyaga Irundha Ennai Song Lyrics in Tamil and English From Tamil Christian Song.
Nalla Samariyane Christian Song Lyrics in Tamil
நல்ல சமாரியனே
எங்கள் நல்ல சமாரியனே
அனாதையாக இருந்த என்னை
தேடிவந்த என் தெய்வமே
1. உலகம் மறந்தாலும்
நீர் என்னை மறக்கவில்லை
கேட்பாரற்று கிடந்த என்னை
உயர்த்தி வைத்த என் தெய்வமே…
2. பாவத்தில் இருந்த என்னை
பரிசுத்தமாக்கினீரே
பாவங்கள் யாவையும்
மன்னித்து மறந்து
புதிய மனிதனாய் மாற்றினீரே…
3. கண்ணீரின் பாதையிலும்
கஷ்டத்தின் நேரத்திலும்
கண்ணீரைத் துடைத்து
காயங்கள் ஆற்றி
வாழவைத்த என் தெய்வமே…
Nalla Samariyane Christian Song Lyrics in English
Nalla Samariyane
Engal Nalla Samariyane
Aanadhaiyaga Irundha Ennai
Thedi Vandha En Devamae
1. Ollagam Maranthallum
Neer Ennai Marakavillai
Ketpaaretru Kidantha Ennai
Uyarthi Vaitha En Deivamae
2. Paavathil Iruntha Ennai
Parisutham Aakineerae
Paavangal Yaavaiyum Mannithu Maranthu
Puthiya Manithanai Maatrineerae
3. Kaneerin Paathayilum
Kashtathin Nerathillum
Kaneerai Thudaithu Kayangal Aatri
Vazhavaitha En Deivamae
Christians songs lyrics
#songsfire