NALLA SEIDHI | நல்ல செய்தி | TAMIL NEW CHRISTMAS SONG 2021 | christian Dance song | Traditional song

NALLA SEIDHI | நல்ல செய்தி | TAMIL NEW CHRISTMAS SONG 2021 | christian Dance song | Traditional song


written & composed by : Benny Pradeep
whatsapp : 9787333440

உலகுக்கொரு நல்ல செய்தி
உலகுக்கொரு நல்ல செய்தி
Happy Christmas
இருளில் இருந்த ஜனம்
வெளிச்சத்துக்கு வந்ததால
Merry Christmas
ஜெயத்தினை தந்தாரே
ஜீவன தந்தாரே
எனக்குள் வந்து சமாதானம் தந்தாரே
வார்த்தைகள் தந்தாரே
சத்தியத்தை தந்தாரே
சுதந்திரமான புது வாழ்வு தந்தாரே
என்னை மார்போடனைத்து கொண்டாரே
உள்ளபடியே என்னை ஏற்றுக்கொண்டாரே
தன் மந்தயில் சேர்த்து விட்டாரே
என்னை பரலோகில் சேர்த்து கொண்டாரே
உலகத்துக்கே நல்ல செய்தி
ரொம்ப நல்ல செய்தி

மானிட மானிட பாவத்தை போக்கிட
உலகில் வந்தாரு
விடுதலை எனக்கும் தந்தாரு
கட்டுகளை உடைக்க செஞ்சாரு.
கண்ணீர் கவலை பரம்பர சாபம்
நீக்கிட செஞ்சாரு
அற்புதங்கள் அதிகம் செஞ்சாரு
அதிகாரம் எனக்கும் தந்தாரு
மானிட மானிட பாவத்தை போக்கிட
உலகில் வந்தாரே
உலகத்துக்கே நல்ல செய்தி
கண்ணீர் கவலை பரம்பர சாபம்
நீக்கிட செஞ்சாரே
ரொம்ப நல்ல செய்தி

உயிரே என் உயிரே
என்ன தேடி வந்த எந்தன் ஓர் உயிரே
உறவே என் உறவே
நீர் மட்டும் தானே எந்தன் ஓர் உறவே
கள்ளி செடி தோட்டதில
கள்ளி செடி தோட்டதில
ரோஜா ஒன்னு பூத்திருக்கு்து
பூத்தது யாரு
நரிகளும் ஓநாயும்
சுத்தி வரும் காட்டுக்குள்ள
ஆட்டுகுட்டி பிறந்திருக்குது
பிறந்தது யாரு
ரோஜா மணம் வீச
கள்ளி செடி வாடி போக
ரோஜா தோட்டமாக மாறி போனதே
ஆட்டுக்குட்டி சிங்கமாக
மாறி விட்டதால
நறிகளும் ஒனாய்களும்
ஓடி போனதே
ஜேயமே ஜெயமே
எனக்கு இனி எல்லாம் ஜெயம்
ஜேயமே ஜெயமே
நமக்கு இனி….

மானிட மானிட பாவத்தை போக்கிட
உலகில் வந்தாரு
விடுதலை எனக்கும் தந்தாரு
கட்டுகளை உடைக்க செஞ்சாரு.
கண்ணீர் கவலை பரம்பர சாபம்
நீக்கிட செஞ்சாரு
அற்புதங்கள் அதிகம் செஞ்சாரு
அதிகாரம் எனக்கும் தந்தாரு
மானிட மானிட பாவத்தை போக்கிட
உலகில் வந்தாரே
விடுதலை எனக்கும் தந்தாரே
கட்டுகளை உடைக்க செஞ்சாரே
உலகுக்கொரு நல்ல செய்தி
உலகுக்கொரு நல்ல செய்தி
Happy Christmas
இருளில் இருந்த ஜனம்
வெளிச்சத்துக்கு வந்ததால
Merry Christmas
ஜெயத்தினை தந்தாரே
ஜீவன தந்தாரே -2
எனக்குள் வந்து சமாதானம் தந்தாரே
வார்த்தைகள் தந்தாரே
சத்தியத்தை தந்தாரே
சுதந்திரமான புது வாழ்வு தந்தாரே
என்னை மார்போடனைத்து கொண்டாரே
உள்ளபடியே என்னை ஏற்றுக்கொண்டாரே
தன் மந்தயில் சேர்த்து விட்டாரே
என்னை பரலோகில் சேர்த்து கொண்டாரே
உலகத்துக்கே நல்ல செய்தி
ரொம்ப நல்ல செய்தி

நல்ல செய்தி நல்ல செய்தி
தந்தானாநே தந்தானாநே தந்தானாநே நா
நல்ல செய்தி நல்ல செய்தி
தந்தானாநே தானேநானே தானேநானா
நல்ல செய்தி நல்ல செய்தி
தந்தானாநே தந்தானாநே தந்தானாநே நா
நல்ல செய்தி நல்ல செய்தி

தந்தானாநே தானேநானே தானேநானா

Written & composed by

Benny Pradeep
whatsapp : 9787333440
Twitter: https://twitter.com/benny_pradeep?s=21

Facebook: https://www.facebook.com/benny.pradeep
Studio page: https://www.facebook.com/c7audiostudio/

sung by
Ruth Angel, Shiny Benny, Ancilla Doodle, Benny Pradeep, Adam Smith, Giftson Joseph, Blesson Jacob
Musicians
Slide, Acoustic and Electric guitar : Adam Smith
Instagram:https://www.instagram.com/smithguitarist7/?igshid=6soo9y8gkd6w
Facebook:https://www.facebook.com/adamsmith.smith.16

Bass guitar : Jeffrey Suganthan

Flute, Hulusi : Prince Alphons
Violin : Allan Nathanael
Tape : Giftson Joseph
Instagram:https://www.instagram.com/josephgiftson/?igshid=1lbixrzqwxg6z
Facebook:https://www.facebook.com/giftson.joseph.12

Keys : Blesson Jacob
Thavil – URB Sivasakthi(Avinashi)
Nadhaswaram – Parali E Gowtham

Featuring :
Sharon Lisa, Leah Merlin, Britwin Charles, Blesswin Charles

Technical crew
Direction : pastor. Moses Jayakumar
D.O.P : Rahul,
Praveen_6gt

Facebook:https://www.facebook.com/profile.php?id=100003248539279

Lighting : Shree
Editing & DI : Steve Paul Wilson
Location manager : Nithin Abhishek

Arranged, recorded, mixed and mastered by
Benny Pradeep
@ C7 Audio Studio(Coimbatore)

Executive Producer
Shiny Benny

#christmassong #tamilchristiansong #tamilchristmassong #christmasfolk #tamilfolk #choirsong #christmaschoirsong #christmassongs #karaoke #tamilchristiansongs #TamilChristmas #AngelTV #salvationtv #blessingtv #bibletv #christiandance #tamilchristiansongs #TamilChristmas #christmaskaraoke #Christianfolk #GODTV #LifeTV

Exit mobile version