NAM DEVANAI THUTHITHU PADI நம் தேவனைத் துதித்துப்பாடி

நம் தேவனைத் துதித்துப்பாடி
அவர் நாமம் போற்றுவோம்
களிகூர்ந்திடுவோம் அகமகிழ்ந்திடுவோம்
துதி சாற்றிடுவோம் புகழ் பாடிடுவோம்
அவர் நாமம் போற்றுவோம்
1. நம் பாவம் யாவும் நீக்கி மீட்டார்
அவர் நாமம் போற்றுவோம்
துன் மார்க்க வாழ்வை முற்றும் நீக்கி
அவர் நாமம் போற்றுவோம் – களி கூர்
2. மெய் ஜீவ பாதை தன்னில் சென்று
அவர் நாமம் போற்றுவோம்
நல் ஆவியின் கனிகள் ஈந்து
அவர் நாமம் போற்றுவோம் – களி கூர்
3. மேலோக தூதர் கீதம் பாடி
அவர் நாமம் போற்றுவோம்
பேரின்ப நாடு தன்னில் வாழ
அவர் நாமம் போற்றுவோம் – களி கூர்

songsfire

Share
Published by
songsfire

Recent Posts

Kannokki paarumae Karthavae song lyrics – கண்ணோக்கி பாருமே கர்த்தாவே

Kannokki paarumae Karthavae song lyrics - கண்ணோக்கி பாருமேகர்த்தாவே கண்ணோக்கி பாருமேகர்த்தாவே பேசுமேஉமக்காக காத்திருக்கின்றேன்என் இயேசுவேஉமக்காக காத்திருக்கின்றேன் -2…

8 hours ago

Appa yesappa nanna song lyrics

Appa yesappa nanna song lyrics ಅಪ್ಪಾ ಯೇಸಪ್ಪ ನನ್ನ ಸಂತೋಷ ನೀನೇ ನನ್ನ ಆಶ್ರಯ ನೀನೇ || 1.ನೀನ್ನಂತೆ…

8 hours ago