Nam Yesuvai Pugazhnthiduvom – நம் இயேசுவைப் புகழ்ந்திடுவோம்

Deal Score0
Deal Score0
Nam Yesuvai Pugazhnthiduvom – நம் இயேசுவைப் புகழ்ந்திடுவோம்

Nam Yesuvai Pugazhnthiduvom – நம் இயேசுவைப் புகழ்ந்திடுவோம்

நம் இயேசுவைப் புகழ்ந்திடுவோம்
என்னாளும் ஸ்தோத்தரிப்போம்
அவர் வல்லவரே நல்லவரே
என்றும் துதித்திடுவோம்

ஆறுதல் செய்து ஆண்டு நடத்தினீரே
ஆயிரம் நன்மைகள் ஆண்டவர் அளித்தீர்

உந்தன் மறைவினிலே என்னை காத்தவரே
தீமைகள் நேர்ந்திடா பாதுகாத்தவரே

உம்மை நம்பியதால் உண்மை சமாதானம்

தந்தீரே இயேசுவே என்றும் ஸ்தோத்திரம்

Nam Yesuvai Pugazhnthiduvom Lyrics in English

nam Yesuvaip pukalnthiduvom

ennaalum sthoththarippom

avar vallavarae nallavarae

entum thuthiththiduvom

aaruthal seythu aanndu nadaththineerae

aayiram nanmaikal aanndavar aliththeer

unthan maraivinilae ennai kaaththavarae

theemaikal naernthidaa paathukaaththavarae

ummai nampiyathaal unnmai samaathaanam

thantheerae Yesuvae entum sthoththiram

song lyrics Nam Yesuvai Pugazhnthiduvom

@songsfire
more songs Nam Yesuvai Pugazhnthiduvom – நம் இயேசுவைப் புகழ்ந்திடுவோம்
Nam Yesuvai Pugazhnthiduvom

Trip.com WW

Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."

songsfire
      SongsFire
      Logo