Nambikkayum Neer Thane – நம்பிக்கையும் நீர் தானே

Deal Score0
Deal Score0
Nambikkayum Neer Thane  – நம்பிக்கையும் நீர் தானே

Nambikkayum Neer Thane – நம்பிக்கையும் நீர் தானே நங்கூரமும்

நம்பிக்கையும் நீர் தானே நங்கூரமும்
நீர் தானே நாங்கள் நம்பும்
தெய்வம் நீர் தானே நீர் தானே

நம்பிக்கை நங்கூரம்
நான் நம்பும் தெய்வம்
நம்பினோரைக் காக்கும் இயேசுவே
பரம பரிசுத்த தேவனை பரலோக ராஜனை
பாடல் பாடி கொண்டாடிடுவோம்

1. பார்வோனை வென்றவரை துதிப்போம்
எகிப்தியரை வென்றவரை துதிப்போம்
ஆயிரம் பார்வோன்கள் வந்தாலும்
எகிப்தியர் வந்தாலும்
பாடல் பாடி முன்னேறிடுவோம்

2. கன்மலையைப் பிளந்தவரை துதிப்போம்
நீரூற்றைத் தந்தவரை துதிப்போம்
பஞ்சம் பட்டினியே வந்தாலும்
வறட்சிகள் என்றாலும்
பாடல் பாடி முன்னேறிடுவோம்

3. கல்லறையை பிளந்தவரைத் துதிப்போம்
மரணத்தை வென்றவரைத் துதிப்போம்
மரண இருளுள்ள பள்ளத்தாக்கின்
சூழ்நிலைகள் வந்தாலும்
பயமின்றி முன்னேறிடுவோம்

Nambikkayum Neer Thane – நம்பிக்கையும் நீர் தானே Lyrics in English

Nambikkayum Neer Thane
nampikkaiyum neer thaanae nangal nambum
neer thaanae naangal nampum
theyvam neer thaanae neer thaanae

nampikkai nangaூram
naan nampum theyvam
nampinoraik kaakkum Yesuvae
parama parisuththa thaevanai paraloka raajanai
paadal paati konndaadiduvom

1. paarvonai ventavarai thuthippom
ekipthiyarai ventavarai thuthippom
aayiram paarvonkal vanthaalum
ekipthiyar vanthaalum
paadal paati munnaeriduvom

2. kanmalaiyaip pilanthavarai thuthippom
neeroottaைth thanthavarai thuthippom
panjam pattiniyae vanthaalum
varatchikal entalum
paadal paati munnaeriduvom

3. kallaraiyai pilanthavaraith thuthippom
maranaththai ventavaraith thuthippom
marana irululla pallaththaakkin
soolnilaikal vanthaalum
payaminti munnaeriduvom

song lyrics Nambikkayum Neer Thane – நம்பிக்கையும் நீர் தானே

@songsfire
more songs Nambikkayum Neer Thane – நம்பிக்கையும் நீர் தானே

Trip.com WW

Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."

songsfire
      SongsFire
      Logo