Nambum Yesu Naathan Nirkiraaraam – நம்பும் இயேசு நாதன் நிற்கிறாராம்

Deal Score0
Deal Score0
Nambum Yesu Naathan Nirkiraaraam – நம்பும் இயேசு நாதன் நிற்கிறாராம்

Nambum Yesu Naathan Nirkiraaraam – நம்பும் இயேசு நாதன் நிற்கிறாராம்

பல்லவி

நம்பும்! இயேசு நாதன் நிற்கிறாராம் – உம்மை அன்பாய் தேடி
இன்பமா யழைத்துக் கூறுகிறாராம்

அனுபல்லவி

வந்தா லென் கிருபை முற்றுமே நான் தந்து
சொந்த மாக்குவேன் முழு இரட்சை ஈந்தென்று

சரணங்கள்

1. ஒப்புவித்திடும் உமையவருக் கென்றே அவர் வழியை விட்டு நீர்
தப்பிப்போகாமல் தாங்கிக்கொள்ளுமென்றே!
அப்பா உன் சித்தம் ஆகக்கடவதென்று
செப்பினால் முற்றுஞ் செய்வாரே நன்று! – நம்பும்

2. பாவ மகற்றி மா பெந்தம் அறுத்தாரென்றும் – இயேசு நாதனுமக்கு
ஜீவ ஒளியும் கேடகமுமா மென்றும்
தேவ கிருபையைத் தீயோன் பெற்றேனென்றும்
ஆவலாய் இரட்சண்யத் தூதைக் கூறுவீரே – நம்பும்

Nambum Yesu Naathan Nirkiraaraam – நம்பும்! இயேசு நாதன் நிற்கிறாராம் Lyrics in English

pallavi

nampum! Yesu naathan nirkiraaraam – ummai anpaay thaeti
inpamaa yalaiththuk koorukiraaraam

anupallavi

vanthaa len kirupai muttumae naan thanthu
sontha maakkuvaen mulu iratchaை eenthentu

saranangal

1. oppuviththidum umaiyavaruk kente avar valiyai vittu neer
thappippokaamal thaangikkollumente!
appaa un siththam aakakkadavathentu
seppinaal muttunj seyvaarae nantu! – nampum

2. paava makatti maa pentham aruththaarentum – Yesu naathanumakku
jeeva oliyum kaedakamumaa mentum
thaeva kirupaiyaith theeyon pettenentum
aavalaay iratchannyath thoothaik kooruveerae – nampum

song lyrics Nambum Yesu Naathan Nirkiraaraam – நம்பும்! இயேசு நாதன் நிற்கிறாராம்

@songsfire
more songs Nambum Yesu Naathan Nirkiraaraam – நம்பும்! இயேசு நாதன் நிற்கிறாராம்
Nambum Yesu Naathan Nirkiraaraam

Trip.com WW

Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."

songsfire
      SongsFire
      Logo