Nandri Marandhaen – நன்றி மறந்தேன்

Faith Score0
Faith Score0

நன்றி மறந்தேன் நீர் செய்த நன்மை மறந்தேன்
பாவியாம் என்னை இரட்சித்த அன்பை மறந்தேன்

உம்மை விட்டு தூரம் போனேன்
உம கரம் பிடித்ததே
உந்தன் அன்பை என்ன சொல்ல என் தெய்வமே

நன்றி ஐயா…. இயேசுவே நன்றி
தேற்றரவாளனே உமக்கே நன்றி

பாவி என்றென்னை தள்ளி விடாமல்
அணைத்து கொண்டீர் என் தெய்வமே

தனிமையிலே துவண்டபோது துணையாக வந்தீர்
தாயிலும் அன்பு வைத்தீர் என் தெய்வமே

Nandri Marandhaen – நன்றி மறந்தேன் Lyrics in English

nanti maranthaen neer seytha nanmai maranthaen
paaviyaam ennai iratchiththa anpai maranthaen

ummai vittu thooram ponaen
uma karam pitiththathae
unthan anpai enna solla en theyvamae

nanti aiyaa…. Yesuvae nanti
thaettaravaalanae umakkae nanti

paavi entennai thalli vidaamal
annaiththu konnteer en theyvamae

thanimaiyilae thuvanndapothu thunnaiyaaka vantheer
thaayilum anpu vaiththeer en theyvamae

song lyrics Nandri Marandhaen – நன்றி மறந்தேன்

@songsfire
more songs Nandri Marandhaen – நன்றி மறந்தேன்
Nandri Marandhaen

starLoading

Trip.com WW

Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."

songsfire
      Songs Fire
      Logo