Nandri Solli Paaduven – நன்றி சொல்லி பாடுவேன்

Deal Score0
Deal Score0
Nandri Solli Paaduven – நன்றி சொல்லி பாடுவேன்

Nandri Solli Paaduven – நன்றி சொல்லி பாடுவேன் துதி

நன்றி சொல்லி பாடுவேன் துதி சொல்லி பாடுவேன்
நீங்க செய்த நன்மைகளை சொல்லி சொல்லி பாடுவேன்

நன்றி இயேசு ராஜா

என் ஜீவன் உமக்கு அருமையாய் இருந்ததினால்
தீங்கு நாளில் என்னை காத்துக் கொண்டீர்

ஒரு வழியாய் வந்த எந்தன் எதிரிகளை
ஏழு வழியாய் என் முன்ஓட செய்தீர்

என் சமூகம் உனக்கு முன்பாக செல்லும் என்றீர்
போக்கிலும் வரத்திலும் என் கூட நீர் இருந்தீர்

இம்மட்டும் காத்தீர் இனியும் காத்திடுவீர்
இன்னல்கள் நீக்கி இன்பமாய் வாழ வைப்பீர்

Nandri Solli Paaduven – நன்றி சொல்லி பாடுவேன் Lyrics in English

Nandri Solli Paaduven
nanti solli paaduvaen thuthi solli paaduvaen
neenga seytha nanmaikalai solli solli paaduvaen

nanti Yesu raajaa

en jeevan umakku arumaiyaay irunthathinaal
theengu naalil ennai kaaththuk konnteer

oru valiyaay vantha enthan ethirikalai
aelu valiyaay en munoda seytheer

en samookam unakku munpaaka sellum enteer
pokkilum varaththilum en kooda neer iruntheer

immattum kaaththeer iniyum kaaththiduveer
innalkal neekki inpamaay vaala vaippeer

song lyrics Nandri Solli Paaduven – நன்றி சொல்லி பாடுவேன்

@songsfire
more songs Nandri Solli Paaduven – நன்றி சொல்லி பாடுவேன்

Trip.com WW

Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."

songsfire
      SongsFire
      Logo