Nantri Nantri Solli Paaduven நன்றி நன்றி நன்றி சொல்லி பாடுவேன்

நன்றி நன்றி நன்றி சொல்லி பாடுவேன்
இயேசு நாதர் செய்த நன்மைகளை பாடுவேன்

நன்றி (3) என் இயேசுவுக்கே
நன்றி (3) என் ராஜனுக்கே

ஜீவன் தந்த இயேசுவுக்கு நன்றி
கிருபை தந்த இயேசுவுக்கு நன்றி
எனக்கு மீட்பு தந்த இயேசுவுக்கு நன்றி
ஜெயம் தந்த இயேசுவுக்கு நன்றி

நன்றி (3) என் இயேசுவுக்கே
நன்றி (3) என் ராஜனுக்கே

நன்றி நன்றி நன்றி சொல்லி பாடுவேன்
இயேசு நாதர் செய்த நன்மைகளை பாடுவேன்

Nantri Nantri Solli Paaduven நன்றி நன்றி நன்றி சொல்லி பாடுவேன் Lyrics in English

nanti nanti nanti solli paaduvaen
Yesu naathar seytha nanmaikalai paaduvaen

nanti (3) en Yesuvukkae
nanti (3) en raajanukkae

jeevan thantha Yesuvukku nanti
kirupai thantha Yesuvukku nanti
enakku meetpu thantha Yesuvukku nanti
jeyam thantha Yesuvukku nanti

nanti (3) en Yesuvukkae
nanti (3) en raajanukkae

nanti nanti nanti solli paaduvaen
Yesu naathar seytha nanmaikalai paaduvaen

song lyrics Nantri Nantri Solli Paaduven நன்றி நன்றி நன்றி சொல்லி பாடுவேன்

@songsfire
more songs Nantri Nantri Solli Paaduven – நன்றி நன்றி நன்றி சொல்லி பாடுவேன்
Nantri Nantri Solli Paaduven

starLoading

Trip.com WW
Scroll to Top