Nazareyane En Yesaiah – நசரேயனே என் இயேசையா

Deal Score0
Deal Score0
Nazareyane En Yesaiah – நசரேயனே என் இயேசையா

Nazareyane En Yesaiah – நசரேயனே என் இயேசையா

நசரேயனே என் இயேசையா
என்றும் உம் நாமம் பாடி
தேவாதி தேவன் நீரே என்று
குரல் உயர்த்தி உம் புகழை நான் பாடுவேன்-2

உமக்கே ஸ்தோத்திரம்-6-நசரேயனே

1.வானதி வானங்களை
உம் கரத்தினால் அளந்தீரலோ-2
வெறுமையிலே இந்த பூலோகத்தை-2
நிலை நிறுத்த செய்தீரே என் இயேசையா-2

உமக்கே ஸ்தோத்திரம்-6

2.ஆகாய சமுத்திரத்தின்
நீர் எல்லையை குறித்தீரலோ-2
தண்ணீருக்குள் நான் கடந்திட்டாலும்-2
புரளாமல் காத்தீரே என் இயேசையா-2

உமக்கே ஸ்தோத்திரம்-6

3.சீயோனின் சிகரமது
உம் சிங்காசனமானது-2
சீயோனிலே உம்மை கண்டிடவே-2
ஆசையாய் துடிக்கின்றேன் என் இயேசையா-2

உமக்கே ஸ்தோத்திரம்-6

Nazareyane En Yesaiah – நசரேயனே என் இயேசையா Lyrics in English

Nazareyane En Yesaiah – nasaraeyanae en iyaesaiyaa

nasaraeyanae en iyaesaiyaa
entum um naamam paati
thaevaathi thaevan neerae entu
kural uyarththi um pukalai naan paaduvaen-2

umakkae sthoththiram-6-nasaraeyanae

1.vaanathi vaanangalai
um karaththinaal alantheeralo-2
verumaiyilae intha poolokaththai-2
nilai niruththa seytheerae en iyaesaiyaa-2

umakkae sthoththiram-6

2.aakaaya samuththiraththin
neer ellaiyai kuriththeeralo-2
thannnneerukkul naan kadanthittalum-2
puralaamal kaaththeerae en iyaesaiyaa-2

umakkae sthoththiram-6

3.seeyonin sikaramathu
um singaasanamaanathu-2
seeyonilae ummai kanntidavae-2
aasaiyaay thutikkinten en iyaesaiyaa-2

umakkae sthoththiram-6

song lyrics Nazareyane En Yesaiah – நசரேயனே என் இயேசையா

@songsfire
more songs Nazareyane En Yesaiah – நசரேயனே என் இயேசையா
Nazareyane En Yesaiah

Trip.com WW

Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."

songsfire
      SongsFire
      Logo