Neenga Illanna Nanga Illapa- நீங்க இல்லனா நாங்க இல்லப்பா

Neenga Illanna Nanga Illapa- நீங்க இல்லனா நாங்க இல்லப்பா

நீங்க இல்லனா நாங்க இல்லப்பா
நாங்க இருப்பதும் உங்க தயவப்பா
நீங்க இல்லன்னா

ஆரம்பமான எந்த காரியமும்
அது அற்பமாக என்னப்படுமப்பா
முடிவு காலம் வரும் போதெல்லாம்
நீங்க சம்பூரணமாய் மற்றிடுவிங்கப்பா

நான் வாழ்கின்ற வாழ்க்கை எல்லாம்
இயேசப்பா நீங்க கொடுத்த ஈவு தானப்பா
உலகத்திற்கு சாட்சியாய் இருக்க
என்னை உமக்கேன்று தெரிந்து கொண்டீரப்பா

நான் கண்ணீரிட்டு ஜெபிக்கும் போதெல்லாம்
என் கண்ணீருக்கு பதில் தந்தீர் அப்பா
கனிவான உங்க அன்பினால் என்னை
கண்மணி போல் காத்து வந்தீரப்பா

Neenga Illanna Nanga Illapa- நீங்க இல்லனா நாங்க இல்லப்பா Lyrics in English

neenga illanaa naanga illappaa
naanga iruppathum unga thayavappaa
neenga illannaa

aarampamaana entha kaariyamum
athu arpamaaka ennappadumappaa
mutivu kaalam varum pothellaam
neenga sampooranamaay mattiduvingappaa

naan vaalkinta vaalkkai ellaam
iyaesappaa neenga koduththa eevu thaanappaa
ulakaththirku saatchiyaay irukka
ennai umakkaentu therinthu konnteerappaa

naan kannnneerittu jepikkum pothellaam
en kannnneerukku pathil thantheer appaa
kanivaana unga anpinaal ennai
kannmanni pol kaaththu vantheerappaa

song lyrics Neenga Illanna Nanga Illapa- நீங்க இல்லனா நாங்க இல்லப்பா

@songsfire
more songs Neenga Illanna Nanga Illapa – நீங்க இல்லனா நாங்க இல்லப்பா
Neenga Illanna Nanga Illapa

Trip.com WW
Scroll to Top