
Neenga mattum En Kooda Iruntha song lyrics – நீங்க மட்டும் என் கூட இருந்தா

Neenga mattum En Kooda Iruntha song lyrics – நீங்க மட்டும் என் கூட இருந்தா
நீங்க மட்டும் என் கூட இருந்தா உலகத்தை ஜெயிச்சிடுவேன்-2
நீங்க மட்டும் நீங்க மட்டும்
நீங்க மட்டும் இயேசப்பா
நீங்க மட்டும்
1.பாலைவனம் ஆனால் என்ன அதில் பாதையாக நீர் வருவீர் -2
வனாந்திரம் ஆனால் என்ன புது வாசல் ஒன்றை நீர் திறப்பீர்-2
2.அன்னை தந்தை போனால் என்ன என்னை ஆதரிக்க நீர் இருப்பீர் -2
நண்பர் உற்றார் போனால் என்ன எண்ணில் அன்பு காட்ட நீர் இருப்பீர்
3.பாதி பெலன் போனால் என்ன
என்னை பாதுகாக்க நீர் இருப்பீர்-2
மீதி பெலன் போனால் என்ன என்னை மீட்டுக்கொள்ள நீர் வருவீர்-2