நீர் என்தேவன் – Neer En Devan Neer En pitha

நீர் என்தேவன் – Neer En Devan Neer En pitha

நீர் என்தேவன்
நீர் என் பிதா
நீரே என் ரட்சிப்பின் கன்மலை
ஆஹா ஹா ஹா அல்லேலுயா-2
ஆஹா ஹா ஹா ஆராதனை-2

1.அப்பா பிதாவே என்று கூப்பிடும்
புத்திர சுவிகாரம் தந்தீரே-2
நான் கூப்பிட்ட போதெல்லாம் பதில் தந்த
தேற்றி அரவணைப்பவரே-2
ஆஹா ஹா ஹா அல்லேலுயா-2
ஆஹா ஹா ஹா ஆராதனை-2

2.தேவாதி தேவன் நீர் சர்வவல்ல
தேவனாயிருந்து நடத்துகிறீர்-2
ராஜாக்களைப் பார்க்கிலும் மேன்மையாக
உயர்த்தி வைப்பவரே-2
ஆஹா ஹா ஹா அல்லேலுயா-2
ஆஹா ஹா ஹா ஆராதனை-2

3.நீரே எந்தன் இரட்சண்ய கன்மலை
உயர்ந்த அடைக்கலமே-2
உம்மால் தான் எந்தன் பாதுகாப்பும்
உயர்ந்த அடைக்கலமே-2
ஆஹா ஹா ஹா அல்லேலுயா-2
ஆஹா ஹா ஹா ஆராதனை-2

Neer En Devan Neer En pitha song lyrics in english

Neer En Devan Neer En pitha
Neerae En Ratchippin Kanmalai
Aaha ha ha Alleluya-2
Aaha ha ha Alleluya-2

1.Appa pithavae Entru kooppidum
Puththira suvikaaram thantheerae-2
Naan kooppitta pothellaam pathil thantha
Theattri Aravanaippavarae-2
Aaha ha ha Alleluya-2
Aaha ha ha Alleluya-2

2.Devathi Devan Neer sarvalla
Devanaiyirunthu Nadathukireer-2
Rajakkalai paarkkilum Meanamiyaga
Uyarthi vaippavarae-2
Aaha ha ha Alleluya-2
Aaha ha ha Alleluya-2

3.Neerae Enthan Ratchanya kanmalai
Uyarntha Adaikkalamae-2
Ummal thaan enthan paathukaappum
Uyarntha Adaikkalamalae-2
Aaha ha ha Alleluya-2
Aaha ha ha Alleluya-2

Maruroobame Vol-7
மறுரூபமே பாகம்-7
NEER EN DEVAN-நீர் என்தேவன்
Lyrics, Tune & Sung By : Bro.R.Raj Gnanadurai

god medias

Recent Posts

Titan Neo Black Dial Quartz Multifunction Stainless Steel Strap Watch for Men-NR1803NM01/NT1803NM01

Price: (as of - Details) 1803NM01-DL609-CLASSIQUE(NEO VI GENTS) Batteries ‏ : ‎ 1 Lithium Polymer…

10 hours ago