Neer endrum endhan patchathil Song lyrics – நீர் என்றும் எந்தன் பட்சத்தில்

Deal Score0
Deal Score0
Neer endrum endhan patchathil Song lyrics –  நீர் என்றும் எந்தன் பட்சத்தில்

Neer endrum endhan patchathil Song lyrics – நீர் என்றும் எந்தன் பட்சத்தில்

நீர் என்றும் எந்தன் பட்சத்தில்
நான் எதற்க்கும் அஞ்சிடேன்
உந்தன் சமூகம் என்றும் என்னோடே
நான் எதற்க்கும் பயப்படேன் – 2

தீர்க்கதரிசனம் உரைத்திடுவேன்
வாக்குதத்தங்கள் சுதந்தரிப்பேன்
சத்துருவை நான் வீழ்த்திடுவேன்
துதியினால்
இயேசுவை நான் உயர்த்திடுவேன்
தடைகளை நான் தகர்த்திடுவேன்
அவர் மகிமையை
நான் பாடிடுவேன் என்றுமே

சிறைபட்டதும் சிறகடிக்கும்
அஸ்திபாரங்கள் அசையும்
பாலைவனமும் பலன் கொடுக்கும்
புது வழிகள் பிறந்திடும் – 2
– தீர்க்கதரிசனம்

துதியினால் ஜெயம் உண்டு – 4
இயேசுவை நான் உயர்த்திடுவேன்
தடைகளை நான் தகர்த்திடுவேன்
அவர் மகிமையை
நான் பாடிடுவேன் என்றுமே

LYRICS:

VERSE 1
Neer endrum endhan patchathil
Naan edharkkum anjidaen
Undhan samoogam
endrum ennodae
Naan edharkkum payapadaen

PRECHORUS
Theerkadharisanam uraithiduvaen
Vaakkuthathangal sudhandharippaen
Sathuruvai naan veezhdhiduvaen
thudhiyinaal

CHORUS
Yeasuvai naan uyarthiduvaen
Thadaigalai naan thagarthiduvaen
Avar magimaiyai
naan paadiduvaen
endrendrumae

VERSE 2
Siraipattadhu siragadikkum
Asthibaarangal asaiyum
Paalaivanamum
palan kodukkum
Pudhu vazhigal pirandhuvidum

Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."

songsfire
      SongsFire
      Logo