Neer ennai nesippathaal நீர் என்னை நேசிப்பதால் New Lent Days Song lyrics

நீர் என்னை நேசிப்பதால்
சிலுவை பாடுகள் இலகுவானதோ
நீர் என்னை நேசிப்பதால்
ஐந்து காயங்கள் உமதானதோ-2
1.என் பாவத்தை உம் உடலில்
ஆணியாய் அறைந்தேன்
என் சாபத்தை உம் சிரசில்
முட்களாய் முடிந்தேன்-2
துன்பம் என்று நீர் மறுக்கவுமில்லை
துணை செய் என்று கேட்கவுமில்லை-2
என்னை நேசிப்பதால்-நீர் என்னை
2.நான் வாழவே உம் வாழ்வை
விடியலாய் கொடுத்தீர்
உம் சாவினில் என் உயிரை
சாகாமல் காத்தீர்-2
தண்டனை ஏற்க நீர் மறுக்கவுமில்லை
என்னை மன்னிக்க மறக்கவுமில்லை-2
என்னை நேசிப்பதால்-நீர் என்னை
3.என் வாழ்வினில் இவ்வன்பை
எப்படி நான் மறப்பேன்
இவ்வுலகினில் என் உயிரை
உமக்கென நான் கொடுப்பேன்-2
உம் அன்புக்கீடாக எதுவுமே இல்லை
இனி எவருமே பிறப்பதுமில்லை-2
என்னை நேசிப்பதால்-நீர் என்னை

Neer ennai nesippathaal
Siluvai Paadugal ilaguvaanatho
Neer ennai nesippathaal
Ainthu kaayangal umathaanathao-2
1.En Paavaththai um udalil
aaniyaay arainthaen
en saabaththai um sirasil
mutkalay mudinthaen-2
thunbam endru neer marukkavumillai
thunai sey endru ketkavumillai-2
Ennai nesippathaal-2-Neer Ennai
2.Naan vaazhavae um vaazhvai
Vidiyalaai koduththeer
Um saavinil en uyirai
Saagaamal kaaththeer-2
Thandanai aerkka neer marukkavumillai
ennai mannikka marakkavumillai-2
Ennai nesippathaal-2-Neer Ennai
3.En vaazhvinil ivvanbai
Eppadi naan marappaen
Ivvulaginil en uyirai
Umakkena naan koduppen-2
Um Anbukkeedaaga ethuvumae illai
Ini evarumae pirappathumillai-2
Ennai nesippathaal-2-Neer Ennai

Scroll to Top