Neer Illatha Naalellam song lyrics – நீர் இல்லாத நாளெல்லாம்

Deal Score0
Deal Score0
Neer Illatha Naalellam song lyrics – நீர் இல்லாத நாளெல்லாம்

Neer Illatha Naalellam song lyrics – நீர் இல்லாத நாளெல்லாம்

நீர் இல்லாத நாளெல்லாம் நாளாகுமா
நீர் இல்லாத வாழ்வெல்லாம் வாழ்வாகுமா

1. உயிரின் ஊற்றே நீ ஆவாய்
உண்மையின் வழியே நீ ஆவாய்
உறவின் பிறப்பே நீ ஆவாய்
உள்ளத்தின் மகிழ்வே நீ ஆவாய்

2. எனது ஆற்றலும் நீ ஆவாய்
எனது வலிமையும் நீ ஆவாய்
எனது அரணும் நீ ஆவாய்
எனது கோட்டையும் நீ ஆவாய்

3. எனது நினைவும் நீ ஆவாய்
எனது மொழியும் நீ ஆவாய்
எனது மீட்பும் நீ ஆவாய்
எனது உயிர்ப்பும் நீ ஆவாய்.

நீர் இல்லாத நாளெல்லாம் நாளாகுமா
நீர் இல்லாத வாழ்வெல்லாம் வாழ்வாகுமா

உயிரின் ஊற்றே நீர்தானையா
உலகின் ஓளியே நீர்தானையா
உறவின் பிறப்பே நீர்தானையா
உண்மையின் வழியே நீர்தானையா

எனது ஆற்றலும் நீர்தானையா
எனது வலிமையும் நீர்தானையா
எனது அரணும் நீர்தானையா
எனது கோட்டையும் நீர்தானையா

எனது நினைவும் நீர்தானையா
எனது மொழியும் நீர்தானையா
எனது மீட்பும் நீர்தானையா
எனது உயிர்ப்பும் நீர்தானையா

Neer Illatha Naalellam – நீர் இல்லாத நாளெல்லாம் Lyrics in English

neer illaatha naalellaam naalaakumaa
neer illaatha vaalvellaam vaalvaakumaa

1. uyirin ootte nee aavaay
unnmaiyin valiyae nee aavaay
uravin pirappae nee aavaay
ullaththin makilvae nee aavaay

2. enathu aattalum nee aavaay
enathu valimaiyum nee aavaay
enathu aranum nee aavaay
enathu kottaைyum nee aavaay

3. enathu ninaivum nee aavaay
enathu moliyum nee aavaay
enathu meetpum nee aavaay
enathu uyirppum nee aavaay.

neer illaatha naalellaam naalaakumaa
neer illaatha vaalvellaam vaalvaakumaa

uyirin ootte neerthaanaiyaa
ulakin oliyae neerthaanaiyaa
uravin pirappae neerthaanaiyaa
unnmaiyin valiyae neerthaanaiyaa

enathu aattalum neerthaanaiyaa
enathu valimaiyum neerthaanaiyaa
enathu aranum neerthaanaiyaa
enathu kottaைyum neerthaanaiyaa

enathu ninaivum neerthaanaiyaa
enathu moliyum neerthaanaiyaa
enathu meetpum neerthaanaiyaa
enathu uyirppum neerthaanaiyaa

song lyrics Neer Illatha Naalellam – நீர் இல்லாத நாளெல்லாம்

@songsfire
more songs Neer Illatha Naalellam – நீர் இல்லாத நாளெல்லாம்
Neer Illatha Naalellam

Trip.com WW

Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."

songsfire
      SongsFire
      Logo