Neer Poothumae – நீர் போதுமே

நேற்றும் இன்றும் என்றும் மாறா தேவன் நீர்
உம்மை என்றும் ஆராதிப்பேன்-2
பல வாக்குத்தத்தம் என் வாழ்வில் செய்தவரே
உம்மை என்றும் ஆராதிப்பேன்

நீர் போதுமே நீர் போதுமே-2

ஒதுக்கப்பட்ட என்னை நீரே சேர்த்துக்கொண்டவரே
தாழ்த்தப்பட்ட என்னை நீரே தூக்க வந்தவரே-2

நீர் போதுமே நீர் போதுமே-எனக்கு-2

அடைக்கப்பட்ட என்னை நீரே இராஜாவாக்கினீரே
வெறுமையான என்னை நீரே செல்வந்தனாக்கினீரே-2

நீர் போதுமே நீர் போதுமே-எனக்கு-2-நேற்றும் இன்றும்

Neer Poothumae – நீர் போதுமே Lyrics in English

naettum intum entum maaraa thaevan neer
ummai entum aaraathippaen-2
pala vaakkuththaththam en vaalvil seythavarae
ummai entum aaraathippaen

neer pothumae neer pothumae-2

othukkappatta ennai neerae serththukkonndavarae
thaalththappatta ennai neerae thookka vanthavarae-2

neer pothumae neer pothumae-enakku-2

ataikkappatta ennai neerae iraajaavaakkineerae
verumaiyaana ennai neerae selvanthanaakkineerae-2

neer pothumae neer pothumae-enakku-2-naettum intum

song lyrics Neer Poothumae – நீர் போதுமே

@songsfire
more songs Neer Poothumae – நீர் போதுமே
Neer Poothumae

starLoading

Trip.com WW
Scroll to Top