Neer Seitha Athisayam Aayiram Undu – நீர் செய்த அதிசயம் ஆயிரமுண்டு

நீர் செய்த அதிசயம் ஆயிரமுண்டு
விவரிக்க முடியாதைய்யா
நீர் செய்த நன்மைகள்
எண்ணிலடங்காமல்
உள்ளமே பொங்குதைய்யா

வெறுமை நிறைந்த என் வாழ்வினையே
ஒளிமயமாக்கின ஒருவர் நீரே
சிறுமையில் சோர்ந்து போய் இருந்த என்னை
உயரங்களில் ஏற்றி வைப்பவரே
ஜோதிகளின் தெய்வமே
எல்லா நன்மைக்கும் ஊற்றும் காரணரே

நேற்றும் இன்றும் என்றும் மாறா தெய்வமே
எங்கள் அடைக்கலமே இனி பயமில்லையே

கார்மேகம் சூழ்ந்தாலும் சமுத்திரம் எழுந்தாலும்
பர்வதங்கள் நிலைப்பெயர்ந்தாலும்
எங்கள் அடைக்கலமே பூமி நிலைமாறினாலும்
மனிதர்கள் பதறினாலும்

தேவன் என் அடைக்கலம் என்று சொல்வேன்
நம்பிடும் உறைவிடம் அவரே என்பேன்
இஸ்ரவேலின் தேவன் நம்முடனே
யாக்கோ பின் தேவன் நம் அச்சாரமே
ஜோதிகளின் தெய்வமே
எல்லா நன்மைக்கும் ஊற்றும் காரணரே

Neer Seitha Athisayam Aayiram Undu – நீர் செய்த அதிசயம் ஆயிரமுண்டு Lyrics in English

neer seytha athisayam aayiramunndu
vivarikka mutiyaathaiyyaa
neer seytha nanmaikal
ennnniladangaamal
ullamae ponguthaiyyaa

verumai niraintha en vaalvinaiyae
olimayamaakkina oruvar neerae
sirumaiyil sornthu poy iruntha ennai
uyarangalil aetti vaippavarae
jothikalin theyvamae
ellaa nanmaikkum oottum kaaranarae

naettum intum entum maaraa theyvamae
engal ataikkalamae ini payamillaiyae

kaarmaekam soolnthaalum samuththiram elunthaalum
parvathangal nilaippeyarnthaalum
engal ataikkalamae poomi nilaimaarinaalum
manitharkal patharinaalum

thaevan en ataikkalam entu solvaen
nampidum uraividam avarae enpaen
isravaelin thaevan nammudanae
yaakko pin thaevan nam achchaாramae
jothikalin theyvamae
ellaa nanmaikkum oottum kaaranarae

song lyrics Neer Seitha Athisayam Aayiram Undu – நீர் செய்த அதிசயம் ஆயிரமுண்டு

@songsfire
more songs Neer Seitha Athisayam Aayiram Undu – நீர் செய்த அதிசயம் ஆயிரமுண்டு
Neer Seitha Athisayam Aayiram Undu

starLoading

Trip.com WW
Scroll to Top