நீர் சொன்னதை செய்பவர்
சொல்லாததை தருபவர்
என் தேவைகள் அறிந்தவர்
முன்குறித்து வைத்தவர்
உமக்கே என் வாழ்க்கையில் முதலிடமே
நீரே நான் நம்பும் நல்ல மறைவிடமே
எதைக்குறித்தும் கலக்கமில்லை
கைவிட நீர் ஒரு மனிதனில்லை
யெகோவா நீர் பார்த்துக்கொள்வீர்
அழைத்தவர் நீர் என்னை நடத்திடுவீர்
ஆதரவாய் எனக்கிருந்தீர்
என் விளக்கை ஏற்றி வைத்தீர்
எபிநேசராய் உடனிருந்தீர்
இதுவரை உதவிகள் செய்து வந்தீர்
ஏற்ற வேளை எனக்கும் உண்டு
காலங்கள் எல்லாம் உந்தன் கரத்தில் உண்டு
அமர்ந்திருப்பேன் உம் கரத்தில்
உயர்த்திடுவீர் என்னை உன்னதத்தில்
Neer sonnathai Lyrics in English
neer sonnathai seypavar
sollaathathai tharupavar
en thaevaikal arinthavar
munkuriththu vaiththavar
umakkae en vaalkkaiyil muthalidamae
neerae naan nampum nalla maraividamae
ethaikkuriththum kalakkamillai
kaivida neer oru manithanillai
yekovaa neer paarththukkolveer
alaiththavar neer ennai nadaththiduveer
aatharavaay enakkiruntheer
en vilakkai aetti vaiththeer
epinaesaraay udaniruntheer
ithuvarai uthavikal seythu vantheer
aetta vaelai enakkum unndu
kaalangal ellaam unthan karaththil unndu
amarnthiruppaen um karaththil
uyarththiduveer ennai unnathaththil
song lyrics Neer sonnathai
@songsfire
more songs Neer Sonnathai – நீர் சொன்னதை செய்பவர்
Neer Sonnathai