Skip to content

Neer Thantheer Enakkaai – நீர் தந்தீர் எனக்காய்

நீர் தந்தீர் எனக்காய்
உம் உயிர் ரத்தமும்
நான் மீட்கப் பட்டோனாய்
சாகாமல் வாழவும்
நீர் தந்தீர் எனக்காய்
நான் யாது தந்திட்டேன்
பின்னிட்டீர் ஆண்டுகள்
வேதனை துக்கமும்
நான் நித்திய நித்தியமாய்
பேரின்பம் பெறவும்
பின்னிட்டீர் எனக்காய்
நான் யாது பின்னிட்டேன்
பிதாவின் விண் வீடும்
ஆசனமும் விட்டீர்
பார் இருள் காட்டிலும்
தனித்தே அலைந்தீர்
நீர் விட்டீர் எனக்காய்
நான் யாதெது விட்டேன்
சொல்ல